Added Date: Feb 11, 2022
பெண்: காண கண் கோடி வேண்டும் ஐயன் கால் தூக்கி நின்றாடும் காட்சி பொன்னம்பலத்தில் காண கண் கோடி வேண்டும் ஐயன் கால் தூக்கி நின்றாடும் காட்சி பொன்னம்பலத்தில்
பெண்: காண கண் கோடி வேண்டும்
பெண்: மானாட மழுவாட மதியாட புனலாட மானாட மழுவாட மதியாட புனலாட வானாட அயனாட மங்கை சிவகாமியாட
பெண்: காண கண் கோடி வேண்டும்
பெண்: நீர்ப்பூத்த மேக நிறம் கொண்ட வண்ணா நீர்ப்பூத்த மேக நிறம் கொண்ட வண்ணா கார்ப் பூத்த உந்தி பரந்தாமனே கண்ணா பார் மேவும் ஸ்ரீரங்கம் காவிரி கரைமேலே வண்ணத்துயில் கொண்டுலகை காக்கும் பெருமாளே
பெண்: ஏன் பள்ளிக் கொண்டீர் ஐயா ஸ்ரீரங்கநாதா.. ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ....ஆ.. ஏன் பள்ளிக் கொண்டீர் ஐயா ஸ்ரீரங்கநாதா... ஏன் பள்ளிக் கொண்டீர் ஐயா ஸ்ரீரங்கநாதா... ஆஆ..ஆஅ..ஆஅ..ஆ
பெண்: மணமிகும் கதம்பவன வாசினி ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ....ஆ.. மணமிகும் கதம்பவன வாசினி மாமதுரா புரியாளும் தேவி மகராணி மணமிகும் கதம்பவன வாசினி மாமதுரா புரியாளும் தேவி மகராணி
பெண்: திக்விஜயம் செய்ய சேனையுடனே சென்று சொக்கனுக்கு மாலையிட்ட மீனாட்சி திக்விஜயம் செய்ய சேனையுடனே சென்று சொக்கனுக்கு மாலையிட்ட மீனாட்சி
பெண்: மணமிகும் கதம்பவன வாசினி மாமதுரா புரியாளும் தேவி மகராணி
பெண்: குறவள்ளி குஞ்சரி மருவிடும் குகனே ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ....ஆ.. குறவள்ளி குஞ்சரி மருவிடும் குகனே திருச்செந்தூர் வளர் ஆறுமுகனே குறவள்ளி குஞ்சரி மருவிடும் குகனே திருச்செந்தூர் வளர் ஆறுமுகனே
பெண்: ஒரு மாங்கனி வேண்டி சிறுப்பிள்ளைத்தனமாக உலகை வலம் வந்த சிவபாலா... ஒரு மாங்கனி வேண்டி சிறுப்பிள்ளைத்தனமாக உலகை வலம் வந்த சிவபாலா...
பெண்: உன் திருக்கோயில் வலம் வர நானென்ன புண்ணியம் செய்தேன் வடிவேலா... நானென்ன புண்ணியம் செய்தேன் வடிவேலா...
பெண்: பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா அமரரே ஆயர் தம் கொழுந்தே...
பெண்: அடியோடும் விண்ணோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு பணிவாய் நின் மலர் மார்பில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
பெண்: பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்....

Female: Kaana kan kodi vendum Aiyan kaal thookki nindraadum Kaatchi ponnampalaththil Kaana kan kodi vendum Aiyan kaal thookki nindraadum Kaatchi ponnampalaththil
Female: Kaana kan kodi vendum
Female: Maanada mazhuvaada madhiyaada punalaada Maanada mazhuvaada madhiyaada punalaada Vaanada ayanaada mangai sivagaamiyaada
Female: Kaana kan kodi vendum
Female: Neer pooththa mega niram konda vannaa Neer pooththa mega niram konda vannaa Kaar pooththa unthi paranthaamane kanna Paar meavum srirangam kaaviri karaimaelae Vannaththu thuyil kondulagai kaakkum perumaalae
Female: Yean palli kondeer aiyaa srirangaanaathaa Aa...aaa...aa..aa..aa.. Yean palli kondeer aiyaa srirangaanaathaa Yean palli kondeer aiyaa srirangaanaathaa Aa...aaa...aa..aa..aa..
Female: Manamigum kadhampavana vaasini Aa...aaa...aa..aa..aa.. Manamigum kadhampavana vaasini Maamadhuraa puriyalum devi magaraani Manamigum kadhambavana vaasini Maamadhuraa puriyaalum devi magaraani
Female: Dhikvijayam seiya seanaiyudanae sendru Sokkanukku maalaiyitta meenaatchi Dhikvijayam seiya seanaiyudanae sendru Sokkanukku maalaiyitta meenaatchi
Female: Manamigum kadhampavana vaasini Maamadhuraa puriyalum devi magaraani
Female: Kuravalli kunjari maruvidum kuganae Aaa..aaa..aa..aa..aa.aaa.. Kuravalli kunjari maruvidum kuganae Thiruchendhoor valar aaru muganae Kuravalli kunjari maruvidum kuganae Thiruchendhoor valar aaru muganae
Female: Oru maangani vendi sirupillaithanamaaga Ulagai valam vantha sivapaala Oru maangani vendi sirupillaithanamaaga Ulagai valam vantha sivapaala
Female: Un thirukoyil valam vara Naanenna punniyam seithen vadivelaa Naanenna punniyam seithen vadivelaa
Female: Pachchai maamalai pol maeni Pavalavaai kamalasengan achchuthaa amarare Aayar tham kozhunthae
Female: Adiyodu vinnodum pirivindri Ayiram pallaandu Panivaai nin malar maarbil vaazhkindra Mangaiyum pallandu
Female: Pallaandu pallaandu Pallaayiraraththaandu Pallaandu pallaandu Pallaayiraraththaandu Palakodi nooraayiram..
old tamil karaoke songs with lyrics free download
alagiya sirukki full movie
naan movie songs lyrics in tamil
kutty pattas full movie tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
poove sempoove karaoke
karaoke songs with lyrics tamil free download
christian songs tamil lyrics free download
tamil collection lyrics
vijay sethupathi song lyrics
mahishasura mardini lyrics in tamil
mulumathy lyrics
love lyrics tamil
tamil song lyrics video download for whatsapp status
uyire song lyrics
sarpatta lyrics
john jebaraj songs lyrics
tamil christian songs lyrics in english
maara song lyrics in tamil
tamil movie songs lyrics in tamil