Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
ஆண்: மெல்ல வளஞ்சது ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே நூறு தலை முறை ஆனாலும் சொந்தம் இது போல் வாராதே
ஆண்: வம்பில் ஜெயித்திடும் ஓர் வீரம் அன்பில் ஜெயிக்கிறதே தொப்புள் கொடியின் பூ வாசம் தாலி கொடியில் தந்தானே
ஆண்: கீறி பார்த்த முள் தானே நீதி முள்ளா நின்னானே காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே

ஆண்: சொந்தம் கூடி வாழ்வதுண்டு ஆளும் பேரும் சேர்வதுண்டு என்னை போல யோகம் உண்டா ஊர கேக்குறேன்
ஆண்: என்ன பெருசா செஞ்சு வெச்சேன் பொண்ண தானே கட்டி வெச்சேன் இப்ப கேட்டா உசுரக் கூட தார வார்க்குறேன்
ஆண்: மக பெருமைகள் பின்னாச்சு மருமகனிடம் என் மூச்சு இவன் பேச்ச மீறி இங்க மறு பேச்சில்ல எதாச்சும் இவனுகின்னா என் மூச்சில
ஆண்: ஆச வார்த்த பேசவில்ல நானும் ரோசம் பார்க்கவில்ல என்ன காக்க தன்மானத்த தந்து போகிறான்
ஆண்: சோ்ந்து செல்லும் நண்பன் இல்ல நானும் இங்க கண்ணன் இல்ல தாழ்ந்த போதும் வீழ்ந்திடாத கீதை சொல்கிறான்
ஆண்: கட்டுப்படுத்துறேன் கண்ணீர முட்டி கசியுது தன்னால தெக்கதீ காட்டு தீ வெளகேத்துதே தெய்வங்கள் மூக்கு மேல விரல் வைக்குதே

Male: Ooohooo.ooohooo.ooohoo Ooohooo.ooohooo.ooohoo Ooooh..oooh.. Ooooh..oooh..
Male: Mella valanjadhu aagaayam Ullam silirkirathae Nooru thalaimurai aanalum Sondham idhu pol vaarathae
Male: Vambil jeyithidum or veeram Anbil jeikiradhae Thoppul kodiyin poovaasam Thaali kodiyil thandhaanae
Male: Keeri partha mul thaanae Needhi mullaa ninnaanae Kaayamellam maayamaagi Pookkal aguthae
Male: Mella valanjadhu aagaayam Ullam silirkirathae Nooru thalaimurai aanalum Sondham idhu pol vaarathae
Male: Sondham koodi vazhvadhundu Aalum perum servadhundu Ennai pola yogam undaa Oora kekkuren
Male: Enna perusa senjuvachen Ponna thaanae kattivachen Ippo ketta usurakooda Thaaravaarkuren
Male: Maga perumaigal pinnaachu Marumaganidam en moochu Ivan pecha meeri inga marupechilla Yedhaachum ivanukkinna en moochilla
Male: Aasa vartha pesavilla Naanum rosham parkkavilla Ennai kaakka thanmaanatha Thandhu pogiraan
Male: Serndhu sellum nanban illa Nanum inga kannan illa Thaazhndha podhum veezhndhidaatha Geethai solgiraan
Male: Kattupaduthuren kanneera Mutti kasiyudhu thannaala Thekkathee kaattuthee Velakkethudhae Dheivangal mooku mela Viral vaikuthae
Male: Mella valanjadhu aagaayam Ullam silirkirathae Nooru thalaimurai aanalum Sondham idhu pol vaarathae
Male: Keeri partha mul thanae Needhi mullaa ninnaanae Kaayamellam maayamaagi Pookkal aaguthae
Male: Mella valanjadhu aagaayam Ullam silirkirathae Nooru thalaimurai aanalum Sondham idhu pol vaarathae
vennilave vennilave song lyrics
karnan lyrics tamil
tamil karaoke old songs with lyrics 1970
anegan songs lyrics
tamil film song lyrics
nanbiye nanbiye song
amma song tamil lyrics
karaoke songs tamil lyrics
gal karke full movie in tamil
anthimaalai neram karaoke
meherezyla meaning
tamil songs lyrics images in tamil
cuckoo cuckoo tamil lyrics
tamil poem lyrics
thullatha manamum thullum vijay padal
butta bomma song in tamil lyrics download mp3
isha yoga songs lyrics in tamil
a to z tamil songs lyrics
oru manam song karaoke
vinayagar songs lyrics