Added Date: Feb 11, 2022
ஆண்: தெற்கே வீசும் தென்றல் மன்றம் வந்து சொன்ன சேதி என்ன சொல்லு சொல்லு
பெண்: கட்டில் பாடம் கற்றுக் கொள்ள தென்றல் சொல்லிச் சென்றதை சொல்லு சொல்லு
ஆண்: என்ன வேண்டும் என்னைக் கேள் நீயே
பெண்: போட வேண்டும் பட்டுப் பூம் பாயே
ஆண்: இன்னும் ஏதோ ஏதோ தேவை நீ சொல்லு சொல்லு

பெண்: அன்பினில் வந்து வாடையும் ஆசைக் கனல் மூட்டும் சந்திரன் சூரியன் இன்று மாறி என்னை வாட்டும்
ஆண்: காதல் நோய் வந்த போது காற்றை நீ விடு தூது
பெண்: நீரைத் தாண்டி நீச்சல் இடாது மீனே
ஆண்: பாயைப் போட்டும் தூக்கங்கள் ஏது மானே
பெண்: நாளும் பொழுதும் நீ தான் நீங்கக் கூடாதே
பெண்: தெற்கே வீசும் தென்றல் மன்றம் வந்து சொன்ன சேதி என்ன சொல்லு சொல்லு
ஆண்: கட்டில் பாடம் கற்றுக் கொள்ள தென்றல் சொல்லிச் சென்றதை சொல்லு சொல்லு
ஆண்: கண்ணனின் கூடல் இந்த ஆலிலையில் சாய கங்கையின் நீரலை இன்று ஆதி அந்தம் பாய
பெண்: கேட்கும் வேய்ங்குழல் ஓசை கூறும் மன்மதன் பாஷை
ஆண்: கோடை நாளில் காமன் விழாவா இன்று
பெண்: கைகள் கோர்த்து நாளும் உலாவச் சென்று
ஆண்: ராதை கண்ணில் கண்டேன் காதல் ராஜாங்கம்

Male: Therkkae veesum thendral Mandram vandhu sonna sedhi enna Sollu sollu
Female: Kattil paadam katru kolla Thendral solli sendradhadhai Sollu sollu
Male: Enna vendum ennai kel neeyae
Female: Poda vendum pattu poom paayae
Male: Innum yaedho yaedho thaevai Nee sollu sollu

Female: Anbinil vandhu vaadaiyum Aasai kanal moottum Chandhiran sooriyanum indru Maari ennai vaattum
Male: Kaadhal noi vandha podhu Kaatrai nee vidu thoodhu
Female: Neerai thaandi Neechal idaadhu meenae
Male: Paayai pottum Thookkangal yedhu maanae
Female: Naalum pozhudhum Nee thaan neenga koodaadhae
Female: Therkkae veesum thendral Mandram vandhu sonna sedhi enna Sollu sollu
Male: Kattil paadam katru kolla Thendral solli sendradhadhai Sollu sollu
Male: Kannanin koodal Indha aalilaiyil saaya Gangaiyin neeralai indru Aadhi andham paaya
Female: Ketkum vaeinguzhal osai Koorum manmadhan baashai
Male: Kodai naalil Kaaman vizhaavaa indru
Female: Kaigal korthu Naalum ulaava sendru
Male: Raadhai kannil kanden Kaadhal raajangam
Male: Therkkae veesum thendral Mandram vandhu sonna sedhi enna Sollu sollu
Female: Kattil paadam katru kolla Thendral solli sendradhadhai Sollu sollu
Male: Enna vendum ennai kel neeyae
Female: Poda vendum pattu poom paayae
Male: Innum yaedho yaedho thaevai Nee sollu sollu
Male: Therkkae veesum thendral Mandram vandhu sonna sedhi enna Sollu sollu
Female: Kattil paadam katru kolla Thendral solli sendradhadhai Sollu sollu
amman devotional songs lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
tamil love feeling songs lyrics for him
only music tamil songs without lyrics
indru netru naalai song lyrics
bujji song tamil
master dialogue tamil lyrics
morrakka mattrakka song lyrics
karaoke songs in tamil with lyrics
tamil karaoke with malayalam lyrics
karaoke songs with lyrics in tamil
yaar alaipathu song lyrics
kadhal theeve
best tamil song lyrics for whatsapp status download
putham pudhu kaalai gv prakash lyrics
tamil lyrics song download
devathayai kanden song lyrics
um azhagana kangal karaoke mp3 download
tamil music without lyrics free download
happy birthday tamil song lyrics in english