Added Date: Feb 11, 2022
ஆண்: தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து வடக்கே திருடுகிறான்
பெண்: ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து திரும்ப அரச்சிடுறான்
பெண்
குழு: பிரேக்கு ஷேக்கு ராப்பு எல்லாமே நாம பாத்தாச்சு
ஆண்
குழு: ஒன்னா ரெண்டா நூறு நம்மாளு நேத்து போட்டாச்சு
குழு: தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து வடக்கே திருடுகிறான் ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து திரும்ப அரச்சிடுறான்
பெண்: காலம் இப்போ மாறிடுச்சு பெண்
குழு: ஓ..ஹோ. ஹோ ஓஓ.
ஆண்: மாறி என்ன ஆயிடுச்சு ஆண்
குழு: ஓ. ஓ. ஓஹோ ஹோ.
பெண்: பாட்டி போட்ட பஃப் ரவிக்க பெண்
குழு: ஓ..ஹோ. ஹோ ஓஓ.
ஆண்: ஃபேஷன் என்று வந்திடுச்சு ஆண்
குழு: ஓ. ஓ. ஓஹோ ஹோ.
பெண்
குழு: பாட்டன் போட்ட பேன்ட் சட்ட பேக்கி என்றாயாச்சு இந்நாளிலே ஆண்
குழு: காமன் போட்ட பாணங்களே ராக்கெட்டு என்றாச்சு இந்நாளிலே
குழு: போடா போ எல்லாமே நம்மாளு பாத்தாச்சுடா
பெண்: தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து வடக்கே திருடுகிறான்
ஆண்: ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து திரும்ப அரச்சிடுறான்
ஆண்: சங்க கால பெண்கள் எல்லாம் ஆண்
குழு: ஓ. ஓ. ஓஹோ ஹோ.
பெண்: பந்தடிச்சுப் பார்த்ததெல்லாம் பெண்
குழு: ஓ..ஹோ. ஹோ ஓஓ.
ஆண்: வாலிபாலா ஆயிடுச்சு ஆண்
குழு: ஓ. ஓ. ஓஹோ ஹோ.
பெண்: பேரு மட்டும் மாறிடுச்சு பெண்
குழு: ஓ..ஹோ. ஹோ ஓஓ.
ஆண்
குழு: அப்போ பாத்த கிட்டிப்புள்ளு இப்போது கிரிக்கெட்டு என்றாச்சுது
பெண்
குழு: அப்பன் கால மல்லு யுத்தம் இப்போது பாக்ஸிங்கு என்றாச்சுது

Male: Thamizhan padachu vecha metteduthu Vadakkae thirudugiraan
Female: Oruthan arachu vecha maaveduthu Thirumba arachiduraan
Female
Chorus: Break shake rap ellaamae
Naama paathaachu
Male
Chorus: Onnaa rendaa nooru nammaalu
Naethu pottaachu
Chorus: Thamizhan padachu vecha metteduthu Vadakkae thirudugiraan Oruthan arachu vecha maaveduthu Thirumba arachiduraan
Female: Kaalam ippo maariduchu
Female
Chorus: O. ho. hoo ooo.
Male: Maari enna aayiduchu
Male
Chorus: O. ho. ohoo ooo.
Female: Paatti potta buff ravikka
Female
Chorus: O. ho. hoo ooo.
Male: Fashion endru vandhiduchu
Male
Chorus: O. ho. ohoo ooo.
Female
Chorus: Paattan potta pant satta
Baggy endraayaachu innaalilae
Male
Chorus: Kaaman potta baanangalae
Rocket endraachu innaalilae
Chorus: Podaa po ellaamae
Nammaalu paatthaachu daa
Female: Thamizhan padachu vecha metteduthu Vadakkae thirudugiraan
Male: Oruthan arachu vecha maaveduthu Thirumba arachiduraan
Male: Sanga kaala pengal ellaam
Male
Chorus: O. ho. hoo ooo.
Female: Pandhadichu paarthadhellaam
Female
Chorus: O. ho. ohoo ooo.
Male: Volley ball ah aayiduchu
Male
Chorus: O. ho. hoo ooo.
Female: Peru mattum maariduchu
Female
Chorus: O. ho.o hoo ooo.
Male
Chorus: Appo paatha kittippullu
Ippodhu cricket endraachudhu
Female
Chorus: Appan kaala mallu yutham
Ippodhu boxing endaachudhu
Chorus: Podaa po ellaamae Nammaalu paatthaachu daa
Male: Thamizhan padachu vecha metteduthu Vadakkae thirudugiraan
Female: Oruthan arachu vecha maaveduthu Thirumba arachiduraan
Female
Chorus: Break shake rap ellaamae
Naama paathaachu
Male
Chorus: Onnaa rendaa nooru nammaalu
Naethu pottaachu
Chorus: Thamizhan padachu vecha metteduthu Vadakkae thirudugiraan Oruthan arachu vecha maaveduthu Thirumba arachiduraan
amma song tamil lyrics
maruvarthai pesathe song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
find tamil song by partial lyrics
tamil songs lyrics in tamil free download
youtube tamil line
paadariyen padippariyen lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
kadhale kadhale 96 lyrics
tamil gana lyrics
mannikka vendugiren song lyrics
maara theme lyrics in tamil
kanave kanave lyrics
sarpatta parambarai song lyrics in tamil
karnan movie songs lyrics
kadhal album song lyrics in tamil
asuran song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female