Added Date: Feb 11, 2022
ஆண்: பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது இடையில் நூலாடுது மேனி பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது இடையில் நூலாடுது
பெண்: தேனாற்றில் நீராடுது அழகு தேரோடுது மனது போராடுது காதல் தேனாற்றில் நீராடுது அழகு தேரோடுது மனது போராடுது
ஆண்: ஆறேழு வயதினிலே அம்புலியாய் பார்த்த நிலா ஆறேழு வயதினிலே அம்புலியாய் பார்த்த நிலா ஈரேழு வயதில் மாறுது அது ஏதேதோ கதைகள் கூறுது
பெண்: எண்ணிரண்டு வயதினிலே கண்ணிரண்டு மாறுபட்டு எண்ணிரண்டு வயதினிலே கண்ணிரண்டு மாறுபட்டு பெண் மனது ஊஞ்சலாடுது அதன் பேச்சும் மூச்சும் வேகமாகுது
ஆண்: பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது இடையில் நூலாடுது
பெண்: தேனாற்றில் நீராடுது அழகு தேரோடுது மனது போராடுது
ஆண்: கோடைக்கால மாலையிலே குளிர்ந்த மலர்ச் சோலையிலே கோடைக்கால மாலையிலே குளிர்ந்த மலர்ச் சோலையிலே வாடைத் தென்றல் இரண்டும் வந்தது உன் ஆடை தொட்டு ஆடுகின்றது
பெண்: ஆடை தொட்ட தென்றலுக்கா அத்தை மகள் சொந்தமென்று ஆடை தொட்ட தென்றலுக்கா அத்தை மகள் சொந்தமென்று காளையுள்ளம் வாடுகின்றது எண்ணம் கரை கடந்து ஓடுகின்றது
பெண்: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்.. ஆஹா ஹோ ஓஹோ ஹோ...
ஆண்: பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது இடையில் நூலாடுது
ஆண்: ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்... ஆஹா ஹோ ஓஹோ ஹோ...

Male: Paalaattril saelaadudhu Irandu vaelaadudhu Idaiyil noolaadudhu Maeni paalaattril saelaadudhu Irandu vaelaadudhu Idaiyil noolaadudhu
Female: Thaenaattril neeraadudhu Azhaghu thaerodudhu Manadhu poraadudhu Kaadhal thaenaattril neeraadudhu Azhaghu thaerodudhu Manadhu poraadudhu
Male: Aaraezhu vayadhinilae Ambuliyaai paartha nilaa Aaraezhu vayadhinilae Ambuliyaai paartha nilaa Eeraezhu vayadhil maarudhu Adhu yaedhaedho kadhaigal koorudhu
Female: Ennirandu vayadhinilae Kannirandu maarupattu Ennirandu vayadhinilae Kannirandu maarupattu Pen manadhu oonjalaadudhu Adhan paechum moochum Vegamaagudhu
Male: Paalaattril saelaadudhu Irandu vaelaadudhu Idaiyil noolaadudhu
Female: Thaenaattril neeraadudhu Azhaghu thaerodudhu Manadhu poraadudhu
Male: Kodai kaala maalaiyilae Kulirndha malar cholaiyilae Kodai kaala maalaiyilae Kulirndha malar cholaiyilae Vaadai thendral irandum vandhadhu Un aadai thottu aadugindradhu
Female: Aadai thotta thendralukkaa Athai magal sondhamendru Aadai thotta thendralukkaa Athai magal sondhamendru Kaalai ullam vaadugindradhu Ennam karai kadandhu odugindradhu
Female: Mmm.mmm.mmm..
Aaahaa hooo ohoo hooo.
Male: Paalaattril saelaadudhu
Irandu vaelaadudhu
Idaiyil noolaadudhu
Male: Mmm.mmm.mmm..
Aaahaa hooo ohoo hooo.mmm
Female: Thaenaattril neeraadudhu
Azhaghu thaerodudhu
Manadhu poraadudhu
cuckoo enjoy enjaami
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
maruvarthai pesathe song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
bujjisong lyrics
asku maaro karaoke
ithuvum kadanthu pogum song download
nagoor hanifa songs lyrics free download
tamil songs lyrics download free
tamil lyrics video
tik tok tamil song lyrics
soorarai pottru lyrics in tamil
tamil songs with english words
tamil song lyrics with music
kaatrin mozhi song lyrics
dosai amma dosai lyrics
alagiya sirukki full movie
amma song tamil lyrics
konjum mainakkale karaoke
mg ramachandran tamil padal