Neeyum Naanum Ondru Song Lyrics

Koduthu Vaithaval cover
Movie: Koduthu Vaithaval (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம் ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம் நீயும் நானும் ஒன்று ஒரு நிலையில் பார்த்தால் இன்று நீயும் நானும் ஒன்று ஒரு நிலையில் பார்த்தால் இன்று நீயும் நானும் ஒன்று.

பெண்: அழகை உனக்கு கொடுத்த இறைவன் அறிவில் மயக்கம் கொடுத்து விட்டான் அழகை உனக்கு கொடுத்த இறைவன் அறிவில் மயக்கம் கொடுத்து விட்டான் விழியை எனக்கு கொடுத்த இறைவன் வழியைக் காட்ட மறுத்து விட்டான் விழியை எனக்கு கொடுத்த இறைவன் வழியைக் காட்ட மறுத்து விட்டான்

பெண்: நீயும் நானும் ஒன்று ஒரு நிலையில் பார்த்தால் இன்று நீயும் நானும் ஒன்று.

பெண்: எங்கு பிறந்தோம் எங்கு வளர்ந்தோம் என்பதுனக்கும் தெரியவில்லை எங்கு பிறந்தோம் எங்கு வளர்ந்தோம் என்பதுனக்கும் தெரியவில்லை எதற்குப் பிறந்தோம் எதற்கு வளர்ந்தோம் என்பதெனக்கும் புரியவில்லை எதற்குப் பிறந்தோம் எதற்கு வளர்ந்தோம் என்பதெனக்கும் புரியவில்லை

பெண்: நீயும் நானும் ஒன்று.

பெண்: உறவுமில்லை பகையுமில்லை உயர்வும் தாழ்வும் உனக்கில்லை உறவுமில்லை பகையுமில்லை உயர்வும் தாழ்வும் உனக்கில்லை இரவுமில்லை பகலும் இல்லை எதுவும் உலகில் எனக்கில்லை

Female: Mmm.mmm.hmmm.mm. Hmmm mmm mmm mmm hmm mmm mm Neeyum naanum ondru oru Nilaiyil paarthaal indru Neeyum naanum ondru oru Nilaiyil paarthaal indru

Female: Neeyum naanum ondru.

Female: Azhagai unakku kodutha iraivan Arivil mayakkam koduthu vittaan Azhagai unakku kodutha iraivan Arivil mayakkam koduthu vittaan Vizhiyai enakku kodutha iraivan Vazhiyai kaatta maruthu vittaan Vizhiyai enakku kodutha iraivan Vazhiyai kaatta maruthu vittaan

Female: Neeyum naanum ondru oru Nilaiyil paarthaal indru Neeyum naanum ondru oru.uu..

Female: Engu pirandhom engu valarndhom Enbadhunakkum theriyavillai Engu pirandhom engu valarndhom Enbadhunakkum theriyavillai Edharkku pirandhom edharkku valarndhom Enbadhenakkum puriyavillai Edharkku pirandhom edharkku valarndhom Enbadhenakkum puriyavillai

Female: Neeyum naanum ondru oru

Female: Uravumillai pagaiyumillai Uyarvum thaazhvum unakkillai Uravumillai pagaiyumillai Uyarvum thaazhvum unakkillai Iravumillai pagalum illai Edhuvum ulagil enakkillai

Female: Neeyum naanum ondru oru Nilaiyil paarthaal indru Neeyum naanum ondru oru.uu..

Most Searched Keywords
  • maara movie lyrics in tamil

  • munbe vaa song lyrics in tamil

  • minnale karaoke

  • rummy song lyrics in tamil

  • kadhal valarthen karaoke

  • tamil paadal music

  • album song lyrics in tamil

  • karaoke tamil songs with english lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • tamil songs without lyrics only music free download

  • new tamil karaoke songs with lyrics

  • google google panni parthen song lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • viswasam tamil paadal

  • spb songs karaoke with lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • karnan lyrics tamil

  • kangal neeye karaoke download

  • nanbiye song lyrics

  • malargale malargale song