Aththa Seeru Song Lyrics

Kodiveeran cover
Movie: Kodiveeran (2017)
Music: N. R. Raghunanthan
Lyricists: Mohan Rajan
Singers: Guru

Added Date: Feb 11, 2022

ஆண்: அத்த சீறு ஆத்த மிஞ்சும் மாமன் சீறு மலைய மிஞ்சும்

ஆண்: அண்ணன் சீறு அகிலத்த மிஞ்சும் அவன் பாசம் பாத்து வானம் அஞ்சும்

ஆண்: ஊரு மெச்சும் தங்கை இவ உலகம் மெச்சும் அண்ணன் இவன்

ஆண்: தூக்கி வளத்த பாசம் இங்கே சந்தோச கண்ணீரில் காண திங்கே

ஆண்: அத்த சீறு ஆத்த மிஞ்சும் மாமன் சீறு மலைய மிஞ்சும்

ஆண்: அண்ணன் சீறு அகிலத்த மிஞ்சும் அவன் பாசம் பாத்து வானம் அஞ்சும்

ஆண்: ஊரு மெச்சும் தங்கை இவ உலகம் மெச்சும் அண்ணன் இவன்

ஆண்: தூக்கி வளத்த பாசம் இங்கே சந்தோச கண்ணீரில் காண திங்கே

Male: Aththa seeru Aaththa minjum Maaman seeru Malaiya minjum

Male: Annan seeru Agilaththa minjum Avan paasam paaththu Vaanam anjum

Male: Ooru mechum Thangai iva Ulagam mechum Annan ivan

Male: Thookki vazhaththa Paasam ingae Santhosa kanneeril Kaana thingae.

 

Most Searched Keywords
  • lyrics of kannana kanne

  • tamil christian songs lyrics in english pdf

  • soorarai pottru song lyrics tamil

  • abdul kalam song in tamil lyrics

  • kuruthi aattam song lyrics

  • sister brother song lyrics in tamil

  • natpu lyrics

  • tamil song writing

  • google google song lyrics tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • national anthem lyrics in tamil

  • oh azhage maara song lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • kutty pattas full movie download

  • saivam azhagu karaoke with lyrics

  • master vijay ringtone lyrics

  • new tamil christian songs lyrics