Added Date: Feb 11, 2022
பெண்: மலரே.மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை உன் நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை
பெண்: மலரே.மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
பெண்: {பார்வையும் இல்லை பாசமும் இல்லை ஆசைகள் உனக்கில்லை நிலவே வேதனை உனக்கில்லை நிலவே} (2) நான் பார்வையினாலும் பாசத்தினாலும் நான் பார்வையினாலும் பாசத்தினாலும் ஏங்குகிறேன் வாழ்க்கை இல்லாமல்

பெண்: {மாலையும் இல்லை மணவறை இல்லை ஊர்வலம் எனக்கில்லை மலரே யாருக்கும் மனம் இல்லை மலரே } (2) நான் கோவிலைத் தேடும் கொடிமலராக கோவிலைத் தேடும் கொடிமலராக வாடுகிறேனே வாழ்கையை தேடி

Female: Malarae.. malarae Nee solla oru mozhiyum illai Un manathai veruthavar yaarum illai Nilavae nee solla oru moziyum illai Un nizhalai veruthavar yaarum illai
Female: Malarae.. malarae Nee solla oru mozhiyum illai
Female: {Paarvaiyumillai paasamumillai Aasaigal unakkillai nilavae Vaedhanai unakkillai nilavae} (2) Naan paarvaiyinaalum paasathinaalum Naan paarvaiyinaalum paasathinaalum Yenggugirenae vaarthaiyillaamal
Female: Malarae.. malarae Nee solla oru mozhiyum illai Un manathai veruthavar yaarum illai Nilavae nee solla oru moziyum illai Un nizhalai veruthavar yaarum illai
Female: {Maalaiyum illai manavarai illai Oorvalam enakkillai malarae Yaarukkum manamillai malarae} (2) Naan kovilai thaedum kodi malaraaga Kovilai thaedum kodi malaraaga Vaadugirenae vaazhkkaiyai thaedi
Female: Malarae.. malarae Nee solla oru mozhiyum illai Un manathai veruthavar yaarum illai Nilavae nee solla oru moziyum illai Un nizhalai veruthavar yaarum illai
Female: Malarae.. malarae Nee solla oru mozhiyum illai
alagiya sirukki tamil full movie
chinna chinna aasai karaoke download masstamilan
love songs lyrics in tamil 90s
tamil song lyrics in english translation
nerunjiye
vaathi raid lyrics
um azhagana kangal karaoke mp3 download
old tamil songs lyrics in english
friendship songs in tamil lyrics audio download
kutty pattas tamil full movie
en kadhale en kadhale karaoke
thendral vanthu ennai thodum karaoke with lyrics
maara tamil lyrics
dhee cuckoo
lyrics video tamil
en iniya pon nilave lyrics
aalankuyil koovum lyrics
eeswaran song lyrics
naan pogiren mele mele song lyrics
master tamil lyrics