Kaanakathai Thedi Indru Song Lyrics

Kodimalar cover
Movie: Kodimalar (1966)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: Sirkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: கானகத்தைத் தேடி இன்று போகிறாள் கானகத்தைத் தேடி இன்று போகிறாள் சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி மானிடத்தை தேடி இன்று போகிறாள் தன் மணவாளன் கட்டளையால் ஜானகி

ஆண்: கானகத்தைத் தேடி இன்று போகிறாள் சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி

ஆண்: {தேடி வந்த மாளிகையில் ஆதரவில்லை அவள் தேர் செல்லும் பாதையில் தெய்வமும் இல்லை தெய்வமும் இல்லை} (2) பாவை அவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை தன் பாவமல்ல என்று சொல்ல வார்த்தையும் இல்லை

ஆண்: {ஊமைக் கண்ட கனவை அவள் யாரிடம் சொல்வாள் இன்று ஊர் சொல்லும் வார்த்தையில் வேறிடம் செல்வாள் வேறிடம் செல்வாள்} (2) நாயகனின் நெஞ்சில் அவள் ஆசைகள் வைத்தாள் அந்த நாயகனோ தாயகத்தை பூஜைகள் செய்தான்

ஆண்: {சீதை கொண்ட ராமனுக்கே சஞ்சலமென்றால் இந்த தேவியின் ராமனுக்கு நிம்மதி எங்கே நிம்மதி எங்கே} (2) காலமகள் ஜானகிக்கு ஆறுதல் சொன்னாள் என் கண்மணிக்கும் அவளேதான் ஆறுதல் சொல்வாள்

Male: Kaanagathai thaedi indru pogiraal Kaanagathai thaedi indru pogiraal Suvai kallirukkum malar koondhal janaki Maanidathai thaedi sendru indru pogiraal Than manavaalan kattalaiyaal janaki Maaninathai thaedi sendru indru pogiraal Than manavaalan kattalaiyaal janaki

Male: Kaanagathai thaedi indru pogiraal Suvai kallirukkum malar koondhal janaki

Male: {Thaedi vandha maalaigaiyil aadharavillai Aval thaer sellum paadhaiyil dheivamum illai Dheivamum illai} (2) Paavai aval vazhakkil oru saatchiyum illai Than paavamalla endru solla vaarthaiyum illai Vaarthaiyum illai

Male: Kaanagathai thaedi indru pogiraal Suvai kallirukkum malar koondhal janaki

Male: {Oomai kanda kanavai aval yaaridam solvaal Indru oor sollum vaarthaiyil vaeridam selvaal Vaeridam selvaal} (2) Naayaganin nenjil aval aasaigal vaithaal Andha naayaganoo thaayagathai poojaigal seidhaan Poojaigal seidhaan

Male: Kaanagathai thaedi indru pogiraal Suvai kallirukkum malar koondhal janaki

Male: {Seethai konda raamanukkae sanjalam endraal Indha deviyin raamanukku nimmadhi engae Nimmadhi engae} (2) Kaala magal jaanakikku aarudhal sonnaal En kanmanikku avalae thaan aarudhaal solvaal Aarudhaal solvaal

Male: Kaanagathai thaedi indru pogiraal Suvai kallirukkum malar koondhal janaki

Other Songs From Kodimalar (1966)

Most Searched Keywords
  • lyrics download tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • kutty story song lyrics

  • alagiya sirukki movie

  • tamil song lyrics in english translation

  • orasaadha song lyrics

  • tamil to english song translation

  • 3 song lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • tamil collection lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • nee kidaithai lyrics

  • sundari kannal karaoke

  • karaoke songs with lyrics in tamil

  • tamil lyrics song download

  • tamil christian songs lyrics in english pdf

  • kaatu payale karaoke

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • sarpatta lyrics