Added Date: Feb 11, 2022
ஆண்: ஹெய். அரரர ரேய் ரேய் ரேய் ரேய் அரரர ரேய் ரேய் ரேய் ரேய்
ஆண்: அரரர ரேய் ரெரேய் ரெரேய் ரேய் ரேய் ரேய்
ஆண்: துப்பாக்கி கையில் எடுத்து ரெண்டு தோட்டாவும் பையில் எடுத்து ஹேய் கொக்குச் சுடப் போகும் வழிதான் அது தப்பி இங்கு போகும் படி தான் என்னச் சுட்டதென்ன கண்ணு இந்தக் கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு என்னச் சுட்டதென்ன கண்ணு இந்தக் கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு
ஆண்: துப்பாக்கி கையில் எடுத்து ரெண்டு தோட்டாவும் பையில் எடுத்து ஹேய் துப்பாக்கி கையில் எடுத்து
ஆண்: {எத்தனையோ வேட்டையில என்னன்னமோ சுட்டுப் புட்டேன் உன்ன மட்டும் கட்டுப் போட விட்டுப் புட்டேன் தொட்டுப் பேசும் சொக்கத் தங்கம் பக்கம் வர கெட்டுப் பட்டுச் சேலையில என்னக் கட்டி போட்டுப் புட்டேன்} (2)
ஆண்: தஞ்சாவூரு தேர் ஒன்னு நடந்து சாஞ்சாடித்தான் நேருல வருது தந்தானத்தான் பாட்டொண்ணு பாடி நெஞ்சத் தொடும் ராகத்தத் தருது வெள்ள மேகம் அது மேல வெள்ளி ஊஞ்சல் போட்டுத் தாரேன் பட்டுக் குஞ்சம் கட்டி விட்டு கொட்டிப் போட்டு தாளம் பொடு

ஆண்: {அத்த மக ஒத்தையில போவதில குத்தம் இல்ல உன்னச் சுத்திப் பாடுதடி என் உசுரு ஒத்தையாகச் சுத்தும் கிளி ரெட்டையாகச் சுத்தி வர நித்தம் நித்தம் சாகுதடி எம் மனசு} (2)
ஆண்: ஒண்ணாச் சேர ஆசை இருக்கு சொன்னா நெஞ்சம் மாறாதா பொன்னப் போல நேரம் போச்சு சேந்தா துன்பம் தீராதா வச்சுப் பாத்தா வாழத் தாரு விட்டுப் போனா வாழ நாரு நாரெடுத்துப் பூ தொடுத்து மால ஒண்ணு கட்டிப் போடு

Male: Hei. ararara raei raei raei raei Ararara raei raei raei raei
Male: Ararara raei reraei reraei raei raei raei
Male: Thuppaakki kaiyl eduthu Rendu thottaavum paiyil eduthu Haei kokku chuda pogum vazhi thaan Adhu thappi ingu pogum padi thaan Enna chuttadhenna kannu Indha kanni ponnu kannu kannu Enna chuttadhenna kannu Indha kannip ponnu kannu kannu
Male: Thuppaakki kaiyl eduthu Rendu thottaavum paiyil eduthu Haei thuppaakki kaiyil eduthu
Male: {Ethanaiyo vaettaiyila Ennennamo suttu putten Unna mattum kattu poda vittu potten Thottu paesum sokka thangam Pakkam vara kettu Pattu chaelaiyila enna katti pottu putten} (2)
Male: Thanjaavooru thaer onnu nadandhu Saanjaadi thaan naerula varudhu Thandhaana thaan paattonnu paadi Nenja thodum raagatha tharudhu Vella megam adhu mela Velli oonjal pottu thaaren Pattu kunjam katti vittu Kotti pottu thaalam podu
Male: Thuppaakki kaiyl eduthu Rendu thottaavum paiyil eduthu Haei kokku chuda pogum vazhi thaan Adhu thappi ingu pogum padi thaan Enna chuttadhenna kannu Indha kanni ponnu kannu kannu Enna chuttadhenna kannu Indha kannip ponnu kannu kannu
Male: {Atha maga othaiyila Povadhila kutham illa Unna chuthi paadudhadi yen usuru Othaiyaaga chuthum kili Rettaiyaaga chuthi vara Nitham nitham saagudhadi Em manasu } (2)
Male: Onnaa chaera aasai irukku Sonnaa nenjam maaraadhaa Ponna pola naeram pochu Saendhaa thunbam theeraadhaa Vachu paathaa vaazha thaaru Vittu ponaa vaazha naaru Naareduthu poo thoduthu Maala onnu katti podu
Male: Thuppaakki kaiyl eduthu Rendu thottaavum paiyil eduthu Haei kokku chuda pogum vazhi thaan Adhu thappi ingu pogum padi thaan Enna chuttadhenna kannu Indha kanni ponnu kannu kannu Enna chuttadhenna kannu Indha kannip ponnu kannu kannu
sarpatta lyrics in tamil
kadhal album song lyrics in tamil
thamizha thamizha song lyrics
oru porvaikul iru thukkam lyrics
oru manam whatsapp status download
thoda thoda malarndhadhenna lyrics
venmathi song lyrics
karaoke lyrics tamil songs
tamil song lyrics
chellama song lyrics
uyire song lyrics
thangamey song lyrics
kadhale kadhale 96 lyrics
soorarai pottru song lyrics tamil
uyirae uyirae song lyrics
tamil2lyrics
morrakka mattrakka song lyrics
aathangara marame karaoke
nanbiye song lyrics
tamil karaoke songs with lyrics free download