Thenthoongum Song Lyrics

Kodai Mazhai cover
Movie: Kodai Mazhai (1986)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆஆ...ஆஅ...ஆ..ஆஅ.. ஆஅ...ஆஅ...ஆஅ..

பெண்: தேன் தூங்கும் பூவே வாடாமல் வாழ்க பால் வெண்ணிலாவே தேயாமல் வாழ்க இள மானே உன்னோடு நிழல் போலே பின்னோடு வருவேன் நானே

பெண்: தேன் தூங்கும் பூவே வாடாமல் வாழ்க

பெண்: பாவேந்தர் பாடிய பாடல் மகளே உன் வார்த்தை தானோ மூவேந்தர் மாளிகை தீபம் மகளே உன் பார்வை தானோ

பெண்: நெஞ்சே பொன்னூஞ்சல் போலே செல்வமே வந்து ஆடு சேயும் தாயும் நாளெல்லாம் சேர்ந்து வாழலாம்

பெண்: தேன் தூங்கும் பூவே வாடாமல் வாழ்க

பெண்: ஆகாயம் பூமி அனைத்தும் நீயாகத் தோன்றுதம்மா நான் காணும் கனவுகள் உன்னால் நிறைவேறக் கூடுமம்மா

பெண்: நீயே இங்கில்லையானால் மண்ணில் நான் வாழ்வதேது நேரம் காலம் மாறலாம் நேசம் மாறுமோ

Female: Aaa..aaa..aa..aaa. Aaa..aaa..aaa.

Female: Thaen thoongum poovae Vaadaamal vaazhga Paal vennilaavae thaeyaamal vaazhga Ila maanae unnodu Nizhal polae pinnodu varuven naanae

Female: Thaen thoongum poovae Vaadaamal vaazhga

Female: Paavaendhar paadiya paadal Magalae un vaarthai thaano Moovaendhar maaligai dheepam Magalae un paarvai thaano

Female: Nenjae ponnoonjal polae Selvamae vandhu aadu Saeyum thaayum naalellaam Serndhu vaazhalaam

Female: Thaen thoongum poovae Vaadaamal vaazhga

Female: Aagaayam boomi anaithum Neeyaaga thondrudhammaa Naan kaanum kanavugal unnaal Niraivaera koodumammaa

Female: Neeyae ingillaiyaanaal Mannil naan vaazhvadhaedhu Naeram kaalam maaralaam Naesam maarumo

Female: Thaen thoongum poovae Vaadaamal vaazhga Paal vennilaavae thaeyaamal vaazhga Ila maanae unnodu Nizhal polae pinnodu varuven naanae

Female: Thaen thoongum poovae Vaadaamal vaazhga

Other Songs From Kodai Mazhai (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • asuran song lyrics download

  • bahubali 2 tamil paadal

  • nattupura padalgal lyrics in tamil

  • best tamil song lyrics

  • vijay sethupathi song lyrics

  • google google song lyrics tamil

  • tamil christian karaoke songs with lyrics

  • master songs tamil lyrics

  • lyrics songs tamil download

  • kannana kanne malayalam

  • natpu lyrics

  • asuran song lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • kinemaster lyrics download tamil

  • venmegam pennaga karaoke with lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • romantic songs lyrics in tamil

  • tamil2lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download