Manappennin Sathiyam Song Lyrics

Kochadaiiyaan cover
Movie: Kochadaiiyaan (2014)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Latha Rajinikanth

Added Date: Feb 11, 2022

பெண்: காதல் கனவா உந்தன் கரம் விட மாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே

பெண்: தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே

பெண்: ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே தூய்மையான என் சத்தியம் புனிதமானது

பெண்: வாழை மரம் போல என்னை வாரி வழங்குவேன் ஏழை கண்ட புதையல் போல ரகசியம் காப்பேன்

பெண்: கணவன் என்ற சொல்லின் அர்த்தம் கண் அவன் என்பேன் உனது உலகை எனது கண்ணில் பார்த்திட செய்வேன்

பெண்: மழை நாளில் உன் மார்பில் கம்பளி ஆவேன் மாலை காற்றை தலை கோதி நித்திரை தருவேன்

பெண்: உனது உயிரை எனது வயிற்றில் ஊற்றி கொள்வேன் உனது வீரம் எனது சாரம் பிள்ளைக்கு தருவேன்

பெண்: கால மாற்றம் நேரும் போது கவனம் கொள்வேன் கட்டில் அறையில் சமையல் அறையில் புதுமை செய்வேன்

பெண்: அழகு பெண்கள் பழகினாலும் ஐயம் கொள்ளேன் உன் ஆண்மை நிறையும் போது உந்தன் தாய் போல் இருப்பேன்

பெண்: உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன் உன் வாழ்வு மண்ணில் நீள என்னுயிர் தருவேன்

பெண்: ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே { தூய்மையான என் சத்தியம் புனிதமானது } (3)

Female: Kaadhal kanavaa undhan Karam vida maaten Sathiyam sathiyam Idhu sathiyamae

Female: Thaai vazhi vandha Engal dharmathin melae Sathiyam sathiyam Idhu sathiyamae

Female: Oru kuzhanthai polae Oru vairam polae Thuimaiyaana en sathiyam Punithamaanathu

Female: Vaazhai maram pola Ennai vaari vazhanguven Ezhai konda pudhaiyal pola Ragasiyam kaapenn

Female: Kanavan endra sollin artham Kan avan enben Unadhu ulagai enadhu kannil Paarthida seiven

Female: Mazhai naalil un maarbil Kambali aaven Malai kaatrai thalai kothi Nithirai tharuven

Female: Kaadhal kanavaa undhan Karam vida maaten Sathiyam sathiyam Idhu sathiyamae

Female: Thaai vazhi vandha Engal dharmathin melae Sathiyam sathiyam Idhu sathiyamae

Female: Unadhu uyirai Enadhu vayitril Ootri kolven Unadhu veeram enadhu saaram Pillaikku tharuven

Female: Kaala maatram nerum pothu Gavanam kolven Kattil araiyil samayal araiyil Pudhumai seiven

Female: Azhagu pengal pazhaginaalum Ayyam kollen unn Aanmai niraiyum pothu undhan Thaai pol irupen

Female: Un kanavugal nijamaaga Enaiyae tharuven Un vaazhvu mannil neela Ennuyir tharuven

Female: Kaadhal kanavaa undhan Karam vida maaten Sathiyam sathiyam Idhu sathiyamae

Female: Thaai vazhi vandha Engal dharmathin melae Sathiyam sathiyam Idhu sathiyamae

Female: Oru kuzhanthai polae Oru vairam polae {Thuimaiyaana en sathiyam Punithamaanathu} (3)

Other Songs From Kochadaiiyaan (2014)

Similiar Songs

Most Searched Keywords
  • thalapathy song lyrics in tamil

  • soorarai pottru movie lyrics

  • enjoy enjaami song lyrics

  • rasathi unna song lyrics

  • bujjisong lyrics

  • karaoke songs tamil lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • alaipayuthey karaoke with lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • bhaja govindam lyrics in tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • tamil song lyrics video download for whatsapp status

  • bigil unakaga

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil karaoke songs with lyrics download

  • tholgal

  • vaalibangal odum whatsapp status

  • aasai nooru vagai karaoke with lyrics