Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய் .
பெண்: நல்ல மரத்தின் நறுங்கிளை எழிந்து வெள்ளச் சுழியில் விழுந்து மலராய்
பெண்: இதயம் நழுவி நழுவி நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகுதே ஏனோ சொல் ஏனோ ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயோ ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயோ
பெண்: இதயம் கரைகள் மறந்து திசைகள் தொலைந்து போகுதே ஏனோ சொல் ஏனோ ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயோ
ஆண்: { பூப்பது மறந்தன கொடிகள் புன்னகை மறந்தது மின்னல் காய்ப்பது மறந்தது காடு காவியம் மறந்தது ஏடு } (2)
பெண்: ஏனோ ராணா ராணா
ஆண்: யானோ நின்னை மறக்கினேன் நின்னை மறக்கினேன் நின்னை மறக்கினேன்
பெண்: ஆஆ ஆஆ ஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆ ஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆ ஆ ஆ ஆஆ ஆ

ஆண்: { செந்தமிழ் பிரியும் சங்கம் செங்கடல் பிரியும் அலைகள் ஒலியைப் பிரியும் காற்று உளியைப் பிரியும் சிற்பம் } (2)
பெண்: வாசத்துக்கேது சிறைவாசம்
ஆண்: யானோ நின்னைப் பிரிகினேன் பிரிகினேன் பிரிகினேன் யானோ நின்னைப் பிரிகினேன் பிரிகினேன் பிரிகினேன்
பெண்: சிறைகோட்டு பெரும்பயம் தூங்கி யாங்கு என் உயிரோ சிறிதே காதலோ பெரிதே

Female: Senthee vizhuntha Sempor paaraiyl Manthi uruttum Maylin muttaiyaai..aaii.
Female: Nalla marathin Narunkilai ezhinthu Vella suzhiyil Vizhunthu malarai.aaii..
Female: Idhayam nazhuvi nazhuvi Naganthu nagarnthu Nagarnthu poguthae.ae.. Yenooo sol yenooo Yenoo sol sol yeno solvaaiyaoo Yenoo sol sol yeno solvaaiyaoo
Female: Idhayam karaigal maranthu Dhisaigal tholainthu pogudhae.ae... Yenooo sol yenooo Yenoo sol sol yeno solvaaiyaoo
Male: {Poopathu maranthana kodigal Punnagai maranthathu minnal Kaaipathu maranthathu kaadu Kaaviyam maranthathu yedu} (2)
Female: Yeno..raana raana
Male: Yaano ninnai marakkinen
Ninnai marakkinen
Ninnai marakkinen
Female: Aaa.aaa.aa..aa..aaa.aa.. Aaa.aaa.aa..aa..aaa.aa.. Aaa.aaaa.aaa..aa..aa..aa.aa..aaaa.
Female: Idhayam nazhuvi nazhuvi Naganthu nagarnthu Nagarnthu poguthae.ae.. Yenooo sol yenooo Yenoo sol sol yeno solvaaiyaoo Yenoo sol sol yeno solvaaiyaoo
Male: {Senthamizh piriyum sangam Sengadal piriyum alaigal Oliyai piriyum kaatru Uliyai piriyum sirpam} (2)
Female: Vasathukku yedhu
Sirai vaasam
Male: Yaano ninnai piriginen
Piriginen piriginen
Yaano ninnai piriginen
Piriginen piriginen
Female: Siraigottu perumbayam Thoongi yaangu En uyiro sirithae Kaadhalo perithae
soorarai pottru movie song lyrics
sarpatta lyrics in tamil
karnan lyrics tamil
azhagai nirkum yaar ivargal lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
jimikki kammal lyrics tamil
nadu kaatil thanimai song lyrics download
asuran mp3 songs download tamil lyrics
alagiya sirukki ringtone download
oh azhage maara song lyrics
devane naan umathandaiyil lyrics
chellama song lyrics
kadhal song lyrics
soorarai pottru tamil lyrics
devathayai kanden song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
kadhal sadugudu song lyrics
vijay sethupathi song lyrics
rummy koodamela koodavechi lyrics
enjoy en jaami lyrics