Engal Kochadaiyaan Song Lyrics

Kochadaiiyaan cover
Movie: Kochadaiiyaan (2014)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Kochadaiiyaan Ensemble

Added Date: Feb 11, 2022

குழு: மாசில் வீணையே மாலை மதியமே வீசு தென்றலே வீங்கிள வேனிலே மூசு வண்டறை பொய்கைப் பூவே ஈசா உந்தன் இணையடி சரணம்

பெண்: ஈசா உந்தன் இணையடி சரணம்
குழு: நின்னடி சேர்ந்தால் நேராது மரணம்

ஆண்: கோச்சடையான் எங்கள் கோச்சடையான்
பெண்: கோச்சடையான் கோச்சடையான் கொன்ற சூடும் கோச்சடையான்

ஆண்: கோச்சடையான் எங்கள் கோச்சடையான்
பெண்: காற்றைக் கடந்தும் மூச்சுடையான் எங்கள் கோச்சடையான் காலம் கடந்தும் வீச்சுடையான் எங்கள் கோச்சடையான்

ஆண்: ஹ்ம்ம் 
குழு: ஹே
ஆண்: ஹ்ம்ம்   
குழு: ஆஹா

ஆண்: கோச்சடையான் எங்கள் கோச்சடையான்

குழு: ஆஹா சம்போ சம்போ சம்போ மகா தேவா சம்போ மகா தேவா

குழு: மாசில் வீணையே மாலை மதியமே வீசு தென்றலே வீங்கிள வேனிலே மூசு வண்டறை பொய்கைப் பூவே ஈசா உந்தன் இணையடி சரணம்

பெண்: ஈசா உந்தன் இணையடி சரணம்
குழு: நின்னடி சேர்ந்தால் நேராது மரணம்

ஆண்: கோச்சடையான் எங்கள் கோச்சடையான்
பெண்: கோச்சடையான் கோச்சடையான் கொன்ற சூடும் கோச்சடையான்

ஆண்: கோச்சடையான் எங்கள் கோச்சடையான்
பெண்: காற்றைக் கடந்தும் மூச்சுடையான் எங்கள் கோச்சடையான் காலம் கடந்தும் வீச்சுடையான் எங்கள் கோச்சடையான்

ஆண்: ஹ்ம்ம் 
குழு: ஹே
ஆண்: ஹ்ம்ம்   
குழு: ஆஹா

ஆண்: கோச்சடையான் எங்கள் கோச்சடையான்

குழு: ஆஹா சம்போ சம்போ சம்போ மகா தேவா சம்போ மகா தேவா

Chorus: Maasil veenaiyae Maalai mathiyamae Veesu thendralae Veengila venilae Moosu vandarai Poigai poovae Eesa undhan Inaiyadi saranam

Female: Eesa undhan Inaiyadi saranam
Chorus: Ninnadi sernthaal Neraathu maranam

Male: Kochadaiyaan Engal kochadaiyaan
Female: Kochadaiyaan kochadaiyaan Kondra soodum kochadaiyaan

Male: Kochadaiyaan Engal kochadaiyaan
Female: Kaatrai kadanthum Moochudaiyaan Engal koochadaiyaan Kaalam kadanthum Veechudaiyaan Engal kochadaiyaan

Male: Hmmm.
Chorus: Heyyyy
Male: Hmmm.
Chorus: Aaahaaa..

Male: Kochadaiyaan Engal kochadaiyaan

Chorus: Aaahaaa.. Sambhoo.sambhoo Sambhoo maha devaaa Sambhoo maha devaaa

Similiar Songs

Most Searched Keywords
  • siragugal lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • sister brother song lyrics in tamil

  • thangamey song lyrics

  • asuran song lyrics in tamil download

  • anbe anbe song lyrics

  • tamil karaoke download mp3

  • soorarai pottru movie song lyrics in tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • en kadhal solla lyrics

  • new tamil songs lyrics

  • soorarai pottru songs singers

  • tamil song lyrics whatsapp status download

  • mahabharatham song lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • unnai ondru ketpen karaoke

  • tamil songs with english words

  • en iniya pon nilave lyrics

  • shiva tandava stotram lyrics in tamil