Added Date: Feb 11, 2022
குழு: ................
ஆண்: வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
ஆண்: உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் தன்னாலே தேய்கிறதே என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே
பெண்: வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
பெண்: என் இருள் நேரங்கள் என் விழி ஈரங்கள் உன்னாலே தேய்கிறதே என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே
ஆண்: ஒரு இமை குளிர ஒரு இமை வெளிர உனக்குள்ளே உறங்கினேன்.. ஒரு இதழ் மலர மறு இதழ் உளற உன்னை அதில் உணர்கிறேன்..
பெண்: ஆதலால் பாகம் மலர்ந்தது காதலால் ஆய்தளால் இதழ் நனைந்தது தோய்தலால் இணையும் இன்னும்
ஆண்: வெண்பனியே ..
பெண்: ம்ம்.
ஆண்: முன்பணியே.
பெண்: ம்ம்.
ஆண்: என் தோளில் சாய்ந்திட வா
ஆண்: இன்றிரவே
பெண்: ம்ம்.
ஆண்: நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
குழு: ..........
பெண்: இமைகளில் நனைந்தும் இரு விழு நுழைந்தும் இறங்கினாய் மனதுள்ளே முதல் நொடி மரணம் மறு நொடி ஜனனம் என்னகுள்ளே என்னகுள்ளே
ஆண்: எவ்வணம் அதில் இவளொரு செவ்வனம் சோவெதம் அதில் அலைந்திட வா நிதம் கணம் கணமே
பெண்: வெண்பனியே..
ஆண்: ம்ம்.
பெண்: முன்பணியே ..
ஆண்: ம்ம்.
பெண்: என் தோளில் சாய்ந்திட வா
பெண்: இன்றிரவே ..
ஆண்: ம்ம்.
பெண்: நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
ஆண்: உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் தன்னாலே தேய்கிறதே
பெண்: என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே

Chorus: Everything is chilled now All is gonna be alright Oh i’ll be there I’ll be there for you Everything is chilled now Frozen in love Lets warm and close around now
Male: Venpaniyae munpaniyae En thozhil saaindhidava Indriravae nanpagalae En kannil tholaindhidava
Male: Unnirul nerangal Un vizhi eerangal Thannalae theigiradhae En pani kaalangal Ponveyil saaralgal Unnaal uraigiradhae
Female: Venpaniyae munpaniyae En thozhil saaindhidava Indriravae nanpagalae En kannil tholaindhidava
Female: Ennirul nerangal En vizhi eerangal Unnalae theigiradhae En pani kaalangal Ponveyil saaralgal Unnaal uraigiradhae
Male: Oru imai kulira Oru imai velira Unakkullae.. uranginen Oru idhal malara Maru idhal ulara Unaiyadhil.. unargiren
Female: Aadhalaal pagam Malarndhadhu kaadhalaal Aaidhalaal idhal nanaindhadhu Thoidhalal Inaiyum innum
Male: Venpaniyae..
Female: Hmm..
Male: Munpaniyae.
Female: Hmm.
Male: En thozhil saaindhidava
Male: Indriravae .
Female: Hmm.
Male: Nanpagalae.
En kannil tholaindhidava
Chorus: Everything is chilled now All is gonna be alright Oh i’ll be there I’ll be there for you Everything is chilled now Frozen in love Lets warm and close around now
Female: Imaigalil nanaindhum Iruvizhi nuzhaindhum Iranginaai manadhullae Mudhal nodi maranam Marunodi jananam Yenakkullae yenakkullae
Male: Yavvanam.. Adhil ival oru sevvanam Sovedham Adhil alainthida vaa nidham Kanam kanamae
Female: Venpaniyae..
Male: Hmm..
Female: Munpaniyae.
Male: Hmm.
Female: En thozhil saaindhidava
Female: Indriravae .
Male: Hmm.
Female: Nanpagalae.
En kannil tholaindhidava
Male: Unnirul nerangal
Un vizhi eerangal
Thannalae theigiradhe
Female: En pani kaalangal
Ponveyil saaralgal
Unnaal uraigiradhae
7m arivu song lyrics
chellamma song lyrics download
kadhal mattum purivathillai song lyrics
baahubali tamil paadal
national anthem in tamil lyrics
kanakangiren song lyrics
kadhal album song lyrics in tamil
ore oru vaanam
siragugal lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
anthimaalai neram karaoke
tamil karaoke songs with lyrics for male singers
tamil devotional songs lyrics in english
lyrics songs tamil download
google google tamil song lyrics in english
find tamil song by partial lyrics
google google song lyrics tamil
master tamilpaa
gal karke full movie in tamil
tamil happy birthday song lyrics