Added Date: Feb 11, 2022
ஆண்: விளையாடு விளையாடு விளையாடு விளையாடு ஜெய்க்கும் வரைக்கும் விளையாடு விளையாடு விளையாடு விளையாடு விளையாடு வாழும் வரைக்கும் விளையாடு
ஆண்: வேடிக்கை பார்த்தா தங்கம் கிடைக்காது தைரியம் இருந்தா தோல்வி உனக்கேது கண்ண கட்டி விட்டாலும் உன்ன நம்பி விளையாடு கடவுள் எதிர வந்தாலும் கைய கோத்து விளையாடு
ஆண்: விளையாடு விளையாடு ஜெய்க்கும் வரைக்கும் விளையாடு விளையாடு விளையாடு வாழும் வரைக்கும் விளையாடு
ஆண்: ராஜாளிக்கு மரம் எதற்கு வானம் மேல கூடு கட்டு சொல்லி அடிக்கும் ஆளுக்கெல்லாம் சூரியன் தான் நெத்தி பொட்டு
ஆண்: ராகோழிக்கு தூக்கம் எதற்கு ரௌண்டு கட்டி வெளுத்து கட்டு காக்காவுக்கு கூட்டு எதற்கு கட்டம் கட்டி பொலந்து கட்டு
ஆண்: எவன் உன்னை தடுத்தாலும் எது உன்னை கெடுத்தாலும் எதிரிங்க வந்தாலும் ஏறி குதிச்சு விளையாடு
ஆண்: விளையாடு விளையாடு ஜெய்க்கும் வரைக்கும் விளையாடு
குழு: விளையாடு விளையாடு வாழும் வரைக்கும் விளையாடு
ஆண்: தடைய பார்த்தா அருவிங்க எல்லாம் மலைய தாண்ட முடியாது திரைய போட்டு கடல் அலைய மூடி வைக்க முடியாது
ஆண்: வலை எடுக்கும் நேரத்தில மீனு ஆட கூடாது தல இருக்கும் நேரத்துல வாலு ஆட கூடாது
ஆண்: ஏனியதான் வச்சாலும் ஆணியதான் வச்சாலும் யாரும் தடுக்க முடியாது எகுறி குதிச்சு விளையாடு

Male: Velayadu velayadu velayadu velayadu Jeikum varaikum velaiyadu Velayadu velayadu velayadu velayadu Vaazhum varaikum velayadu
Male: Vedikai paartha thangam kidaikadhu Dhairiyam irundha tholvi unakedhu Kanna katti vittalum una nambi vilayadu Kadavul edhura vandhaalum kaiya kothu vilayadu
Male: Velayadu velayadu Jeikum varaikum velaiyadu Velayadu velayadu Vaazhum varaikum velayadu
Male: Rajalikku maram edhukku Vaanam mela koodukattu Soli adikum aalukellam Sooriyandhaan nethi pottu
Male: Rakozhikku thookam edharkku Roundukati veluthu kattu Kaaka vukku kootu edharkku Kattam katti polandhu kattu
Male: Evan unnai thaduthaalum Edhu unnai keduthaalum Edhiringa vandhaalum Yeri kudhichu vilayadu
Male: Velayadu velayadu
Jeikum varaikum velaiyadu
Chorus: Velayadu velayadu
Vaazhum varaikum velayadu
Whistling: ...........
Male: Thadaiya paatha aruvinga ellam Malaiya thaanda mudiyadhu Thiraiya pottu kadal alaiya Moodi vaikka mudiyadhu
Male: Valai edukkum nerathila Meenu aada koodadhu Thala irukkum nerathula Vaalu aada koodaadhu
Male: Yeniyatha vechaalum Aaniyatha vechaalum Yaarum thadukka mudiyadhu Yegiri kudhichu vilayadu
Male: Velayadu velayadu velayadu velayadu Jeikum varaikum velaiyadu Velayadu velayadu velayadu velayadu Vaazhum varaikum velayadu
Male: Vedikai paartha thangam kidaikadhu Dhairiyam irundha tholvi unakedhu Kanna katti vittalum una nambi vilayadu Kadavul edhura vandhaalum kaiya kothu vilayadu
Male: Velayadu velayadu Jeikum varaikum velaiyadu Velayadu velayadu Vaazhum varaikum velayadu
maraigirai movie
song with lyrics in tamil
yaanji song lyrics
tamil love song lyrics for whatsapp status
mannikka vendugiren song lyrics
oru naalaikkul song lyrics
velayudham song lyrics in tamil
malargale malargale song
soundarya lahari lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
arariro song lyrics in tamil
vathi coming song lyrics
oru manam song karaoke
teddy marandhaye
butta bomma song in tamil lyrics download mp3
lyrics video tamil
asuran song lyrics in tamil
aarathanai umake lyrics
karaoke songs tamil lyrics
semmozhi song lyrics