Added Date: Feb 11, 2022
ஆண்: சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன்

பெண்: அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன
ஆண்: முக்கனியே சர்க்கரையே ஒத்தையிலே நிக்குறியே
பெண்: வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ

ஆண்: ஆலமரக்கிளி அன்னாடம் என்னோடு பேசுமா இல்லை ஏசுமா ஆத்தங்கரையினில் அத்தானும் முத்தாடக் கூடுமா விட்டு ஓடுமா
பெண்: கோலக்கிளிப் பேச்ச கட்டாயம் தட்டாம கேட்கவா என்னைப் பார்க்கவா காலம் கடத்தாமல் கையோடு கையாக சேர்க்கவா மையல் தீர்க்கவா
ஆண்: போதும் இது போதும் இந்த பிறவியில் வேறொன்றும் வேண்டாமே
பெண்: மோதும் அலை மோதும் நெஞ்சக் கடலில் ஆசைகள் ஓயாம
ஆண்: வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ

பெண்: எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல் வெட்டுறியே

பெண்: காதல் கடுதாசி கண்ணால இந்நேரம் போட்டது வந்து சேர்ந்தது கூடிக் கலந்திட கும்மாளம் இப்போது தோணுது பொண்ணு நாணுது
ஆண்: தேனும் திணை மாவும் தின்னாம நின்னாலே தாங்குமா பசி நீங்குமா தேடக் கிடைக்காத பொன்னாரம் என் கையில் சேருமா சுகம் மீறுமா
பெண்: பேசி வலை வீசி இந்த மனசுல போதைய ஏத்தாதே
ஆண்: ராசி நல்ல ராசி நம்ம பொருத்தத்தை நீ என்றும் மாத்தாதே
பெண்: இப்ப என்னவோ என்னவோ என்னவோ என்னைப் பண்ணுதே பண்ணுதே பண்ணுதே

ஆண்: வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
பெண்: என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ

Male: Sivagaami nenappinilae paadam solla marandhuvitten

Female: Adiyaaththi vaathiyaaru paadam solla Marandhadhenna
Male: Mukkaniyae sakkaraiyae Oththaiyilae nikkiriyae
Female: Vandhu ottikko ottikko ottikko Enna kattikko kattikko kattikko
Male: Sivagaami nenappinilae paadam solla marandhuvitten
Female: Adiyaaththi vaathiyaaru paadam solla Marandhadhenna
Male: Aalamarakkili annaadam ennodu Paesuma illa yaesuma Aaththangaraiyinil aththaanum muthaada Koodumaa vittu odumaa
Female: Kolakkili pecha kattaayam thattaama Ketkkava enna paarkkavaa Kaalam kadathaamal kaiyyodu kaiyaaga Saerkkavaa maiyyal theerkkavaa
Male: Poodhum idhu podhum Indha piraviyil vaerondrum vendamae
Female: Modhum alai modhum Nenja kadalil aasaigal oyaama
Male: Vandhu ottikko ottikko ottikko Enna kattikko kattikko kattikko
Female: Adiyaaththi vaathiyaaru paadam solla Marandhadhenna
Male: Sivagaami nenappinilae paadam solla marandhuvitten
Female: En mansa otturiyae mamutti pol vetturiyae
Male: Vandhu ottikko ottikko ottikko Enna kattikko kattikko kattikko
Female: Kaadhal kaduthaasi kannaala innaeram Pottathu vandhu serndhadhu Koodikkalandhida kummaalam ippodhu Thonudhu ponnu naanudhu
Male: Thaenum thinaimaavum thinnaama ninnaalae Thaangumaa pasi neengumaa Thaedakkidaikkaadha ponnaaram enkaiyyil Serumaa sugam meerumaa
Female: Paesi valai veesi Indha manasila bodhaiya yethaadhae
Male: Raasi nalla raasi namma poruthaththai Nee endrum maathaathae
Female: Ippa yennavo yennavo yennavo Enna pannudhae pannudhae pannudhae
Male: Sivagaami nenappinilae paadam solla Marandhuvitten
Female: Adiyaaththi vaathiyaaru paadam solla Marandhadhenna
Female: En mansa otturiyae mamutti pol vetturiyae
Male: Vandhu ottikko ottikko ottikko
Female: Enna kattikko kattikko kattikko
Male: Sivagaami nenappinilae paadam solla Marandhuvitten
Female: Adiyaaththi vaathiyaaru paadam solla Marandhadhenna
tamil hymns lyrics
ka pae ranasingam lyrics
maara song lyrics in tamil
usure soorarai pottru lyrics
nattupura padalgal lyrics in tamil
medley song lyrics in tamil
tamil christian christmas songs lyrics
tamil songs english translation
thalapathy song lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
enjoy enjami song lyrics
happy birthday song lyrics in tamil
anegan songs lyrics
tamil songs lyrics whatsapp status
morrakka mattrakka song lyrics
dhee cuckoo
murugan songs lyrics
kadhal mattum purivathillai song lyrics
kadhal valarthen karaoke
tamil duet karaoke songs with lyrics