Added Date: Feb 11, 2022
ஆண்: கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான் வாழ்க்கை உண்டானதே கலை மகளே நீ வாழ்கவே அவனே இணைத்தான் உறவை வளர்த்தான் இரண்டும் ஒன்றானதே திருமகனே நீ வாழ்கவே ஆயிரம் காலமே வாழவே திருமணம் ஆயிரம் காலமே வாழவே திருமணம்
ஆண்: கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான் வாழ்க்கை உண்டானதே கலை மகளே நீ வாழ்கவே அவனே இணைத்தான் உறவை வளர்த்தான் இரண்டும் ஒன்றானதே திருமகனே நீ வாழ்கவே
ஆண்: {எழில் வானம் எங்கும் பல வண்ண மேகம் அழகான வீணை ஆனந்த ராகம்} (2)
ஆண்: எதிர் கால காற்று எது செய்யும் என்று அறியாத உள்ளம் அது தெய்வ வெள்ளம்
ஆண்: மாலை நீ கட்டி வைத்து கொண்டு வந்த வேளை நல் போட்டு வைத்து இங்கு வந்த காளை நீ எண்ணி ஏதும் இல்லையம்மா நாளை

ஆண்: {மண மேடை தந்த மலர் போன்ற பெண்மை மணவாளன் கையில் விளையாட்டு பொம்மை} (2)
ஆண்: விளையாட்டு காண வருகின்ற தெய்வம் விளையாடுமானால் எது வாழ்வில் உண்மை
ஆண்: காலம் நீ கைகள் தந்து இங்கு வந்த நேரம் உன் காதில் அன்று சொல்லி வைத்த வேதம் உன் கட்டழகும் மங்கலமும் வாழ்க
ஆண்: கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான் வாழ்க்கை உண்டானதே கலை மகளே நீ வாழ்கவே அவனே இணைத்தான் உறவை வளர்த்தான் இரண்டும் ஒன்றானதே திருமகனே நீ வாழ்கவே ஆயிரம் காலமே வாழவே திருமணம்

Male: Kadavul ninaithaan Mana naal koduthaan Vaazhkkai undaanadhae Kalai magalae nee vaazhgavae Avanae inaithaan uravai valarthaan Irandum ondraanadhae Thiru maganae nee vaazhgavae Aayiram kaalamae vaazhavae thirumanam Aayiram kaalamae vaazhavae thirumanam
Male: Kadavul ninaithaan Mana naal koduthaan Vaazhkkai undaanadhae Kalai magalae nee vaazhgavae Avanae inaithaan uravai valarthaan Irandum ondraanadhae Thiru maganae nee vaazhgavae
Male: {Ezhil vaanam engum Pala vanna maegam Azhaghaana veenai Aanadha raagam} (2)
Male: Edhir kaala kaatru Edhu seiyum endru Ariyaadha ullam Adhu dheiva vellam
Male: Maalai nee katti vaithu Kondu vandha vaelai Nal pottu vaithu ingu vandha kaalai Nee enni yaedhum illaiyammaa naalai
Male: Kadavul ninaithaan Mana naal koduthaan Vaazhkkai undaanadhae Kalai magalae nee vaazhgavae Avanae inaithaan uravai valarthaan Irandum ondraanadhae Thiru maganae nee vaazhgavae
Male: {Mana maedai thandha Malar pondra penmai Manavaalan kaiyil Vilaiyaattu bommai} (2)
Male: Vilaiyaattu kaana Varugindra dheivam Vilaiyaadumaanaal edhu Vaazhvil unmai
Male: Kaalam nee kaigal thandhu Ingu vandha neram Un kaadhil andru solli vaitha vaedham Un kattazhagum mangalamum vaazhga
Male: Kadavul ninaithaan Mana naal koduthaan Vaazhkkai undaanadhae Kalai magalae nee vaazhgavae Avanae inaithaan uravai valarthaan Irandum ondraanadhae Thiru maganae nee vaazhgavae Aayiram kaalamae vaazhavae thirumanam
eeswaran song
ilaya nila karaoke download
amman kavasam lyrics in tamil pdf
isaivarigal movie download
tamil hit songs lyrics
tamil christian songs lyrics with chords free download
kayilae aagasam karaoke
7m arivu song lyrics
new songs tamil lyrics
bahubali 2 tamil paadal
marudhani song lyrics
karnan movie songs lyrics
yesu tamil
nanbiye song lyrics
thabangale song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
vennilavai poovai vaipene song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
kutty story song lyrics
youtube tamil line