Added Date: Feb 11, 2022
ஆண்: எனக்கொரு விடிவெள்ளி என் வானிலே என் கண்ணின் ஒளி வெள்ளமே என் அன்புத் தங்கை ஆதரித்தாள்அவள் என்னை..ஓ ஆதரவில் அவள் அன்னை

ஆண்: காலைப் பொழுதினை நினைக்கும் பொழுதே சூரியன் அவளே காற்றில் மிதந்து குளிக்கும் போது கங்கையும் அவளே
ஆண்: நல்ல வேளையில் தோன்றி மானம் காக்கும் ஆடையும் அவளே காலம் பார்த்து தேவையறிந்து பாலாக நெய்யாக அமுதாக வருவாள் ஆதரித்தாள்அவள் என்னை...ஓ ஆதரவில் அவள் அன்னை

ஆண்: தங்கைக்காக செல்வம் சேர்த்தேன் சீதனம் கொடுக்க தங்கம் போல மாப்பிள்ளை வருவான் வைரத்தை இணைக்க
ஆண்: மணக்கோலத்தைக் காண்பேன் ஞானக் கண்ணால் ஆனந்தம் பிறக்க அண்ணன் இவனே தங்கை இவளே என்பார்கள் ஊரார்கள் என்னாசை பலிக்க ஆதரித்தாள்அவள் என்னை...ஓ ஆதரவில் அவள் அன்னை

Male: Enakkoru vidivelli en vaanilae En kannin oli vellamae En anbu thangai Aadharithaal aval ennai.oh Aadharavil aval annai

Male: Kaalai pozhudhai Nenaikkum pozhuthae Sooriyan avalae Katril midhandhu kuzhikkum bothu Gangaiyum avalae
Male: Nalla vaelaiyil thondri Maanam kaakkum aadaiyum avalae Kaalam paarthu thevai arinthu Paalaaga neiyaaga amuthaaga varuvaal Aadharithaal aval ennai..oh Aadharavil aval annai
Male: Enakkoru vidivelli en vaanilae En kannin oli vellamae En anbu thangai Aadharithaal aval ennai.oh Aadharavil aval annai
Male: Thangaikaaga selvam serthaen Seedhanam kodukka Thangam pola mappillai varuvaan Vairathai inaikka
Male: Manakolathai kaanbaen Gnyaana kannaal aanandham pirakka Annan ivanae thangai ivalae Enbaargal ooraargal ennaasai palikka Aadharithaal aval ennai..oh Aadharavil aval annai
Male: Enakkoru vidivelli en vaanilae En kannin oli vellamae En anbu thangai Aadharithaal aval ennai.oh Aadharavil aval annai
master vaathi raid
new movie songs lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
tamil song writing
karaoke songs with lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
bahubali 2 tamil paadal
ennai kollathey tamil lyrics
80s tamil songs lyrics
kanne kalaimane karaoke download
aathangara marame karaoke
enjoy enjami song lyrics
vennilavai poovai vaipene song lyrics
tamil song lyrics in english free download
vathi coming song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
thamizha thamizha song lyrics
karaoke with lyrics tamil
tamil karaoke for female singers
eeswaran song