Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் கல்யாண பொண்ணு பூமியில ஒன்னு கல்யாண பொண்ணு பூமியில ஒன்னு அழகெல்லாம் மொத்தம் இருக்கு அணையாத குத்துவிளக்கு பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும்
பெண்: கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல முன்னால வச்சக் கால எடுக்காத மச்சக்காள பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும்
ஆண்: கல்யாண பொண்ணு ஹேய் பூமியில ஒன்னு
பெண்: அட கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல
ஆண்: தங்கச் சிலைதான் எங்க தங்கச்சியும்தான் வெறும் தென்னம் பிள்ள கீரிப்பிள்ள உங்க புள்ளத்தான்
பெண்: கண்ணுக்கழகா எங்க வண்ணக் குமரன் அட சிங்கப்பல்லு சப்ப மூக்கு உங்கப் பொண்ணுதான்
ஆண்: உன்னப் போல ஜாடை உங்க மாப்பிள்ள
பெண்: அண்ணன் மூஞ்சிப் பாத்தா தங்க தேவல
ஆண்: வம்பு வழக்கெதுக்கு மொத்தத்துல உனக்கு புத்தி கொஞ்சம் கிறுக்கு போம்மா
பெண்: கல்யாண புள்ள ஹோய் பூமியெங்கும் இல்ல
ஆண்: அழகெல்லாம் மொத்தம் இருக்கு அணையாத குத்துவிளக்கு
பெண்: பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும்
ஆண்: கல்யாண பொண்ணு ஹேய் பூமியில ஒன்னு..
பெண்: கெட்டிக்காரன்தான் தொடத் தட்டும் வீரன்தான் அட சொல்லப் போனா எங்கப் புள்ள சூரப்புலிதான்
ஆண்: ஹேய் நல்ல குடும்பம் ரோஷமுள்ள குடும்பம் புள்ளி மானப் போல மானம் காக்கும் எங்க குடும்பம்
பெண்: சத்தம் போட்டு நீதான் ரொம்ப கூவுறே
ஆண்: சும்மா நீயும் ஏம்மா துள்ளித் தாவுறே
பெண்: ஒன்னுக்கொண்ணு துணையா ஒண்ணுக்குள்ள இணையா ஒத்துப் போனா சரிதான் போய்யா
ஆண்: கல்யாண பொண்ணு ஹேய் பூமியில ஒன்னு
பெண்: கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல முன்னால வச்சக் கால எடுக்காத மச்சக்காள பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும்
பெண்: கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல...ஹே ஹெஹ்ஹ.

Male: Haei kalyaana ponnu bhoomiyila onnu Kalyaana ponnu bhoomiyila onnu Azhakellaam moththam irukku Anaiyaatha kuththu vilakku Ponnoonjal poomaalai pattaadai kondaadum
Female: Kalyaana pulla bhoomi engum illa Kalyaana pulla bhoomi engum illa Munnaala vachcha kaala edukkaatha machchakkala Ponn oonjal poomaalai pattaadai kondaadum
Male: Kalyaana ponnu haei bhoomiyila onnu
Female: Ada kalyaana pulla bhoomi engum illa
Male: Thanga silaithaan enga thangachiyumthaan
Verum thennam pilla keeripilla unga pullaththaan
Female: Kannukkazhagaa enga vanna kumaran
Ada singapallu sappa mookku unga ponnuthaan
Male: Unna pola jaadai unga maappilla
Female: Annan moonjiya paaththaa thanga thevala
Male: Vambu vazhakedhukku moththathula unakku
Puththi konjam kirukku pommaa
Female: Kalyaana pulla hoi bhoomi engum illa
Male: Azhakellaam moththam irukku
Anaiyaatha kuththu vilakku
Female: Ponnoonjal poomaalai pattaadai kondaadum
Male: Kalyaana ponnu haei bhoomiyila onnu..
Female: Kettikkaaranthaan thoda thattum veeranthaan
Ada solla ponaa enga pulla soorapulithaan
Male: Haei nalla kudumbam roshamulla kudumbam
Pulli maana pola maanam kaakkum enga kudumbam
Female: Saththam pottu neethaan romba koovurae
Male: Chummaa neeyum yaemma thulli thaavurae
Female: Onnukkonnu thunaiyaa
Onnukkulla inaiyaa
Oththu ponaa sarithaan poiyaa
Male: Kalyaana ponnu haei bhoomiyila onnu
Female: Kalyaana pulla bhoomi engum illa
Munnaala vachcha kaala edukkaatha machchakkala
Ponnoonjal poomaalai pattaadai kondaadum
Female: Kalyaana pulla bhoomi engum illa
Female: Kalyaana pulla bhoomi engum illa...hae.hehhha.
old tamil songs lyrics
azhage azhage saivam karaoke
kannalaga song lyrics in tamil
rc christian songs lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
neerparavai padal
usure soorarai pottru
tamil christian karaoke songs with lyrics
tamil song meaning
sad song lyrics tamil
thullatha manamum thullum tamil padal
cuckoo cuckoo tamil lyrics
tamil love song lyrics for whatsapp status download
google goole song lyrics in tamil
master movie lyrics in tamil
kangal neeye karaoke download
best lyrics in tamil love songs
master tamil padal
oru yaagam
maara tamil lyrics