Added Date: Feb 11, 2022
ஆண்: ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குதே ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குதே
ஆண்: அக்கம் பக்கம் பாத்து பாத்து ஆசையாக வீசும் காத்து நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே
ஆண்: அடடா இந்த மனசுதான் சுத்தி சுத்தி உன்ன தேடுதே அழகா இந்த கொலுசுதான் அட தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே

ஆண்: கிட்ட வந்து நீயும் பேசும் போது கிட்ட தட்ட கண்ணு வேர்த்து போகும் மூச்சே.. காய்ச்சலா மாறும்..
ஆண்: விட்டு விட்டு உன்ன பாக்கும் போது வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும் மனசே. மார்கழி மாசம்..
ஆண்: அருகில் உந்தன் வாசம் இந்த காத்தில் வீசுது விழி தெருவில் போகும் உந்தன் உருவம் தேடுது
ஆண்: பாவி நெஞ்ச என்ன செஞ்ச உந்தன் பேர சொல்லி கொஞ்ச அவள கொன்னாலும் அப்போதும் உன் பேர சொல்வாளடா
ஆண்: ஒன்ன ரெண்டா என்ன நானும் சொல்ல ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள பேச. தைரியம் இல்ல.
ஆண்: ஓஹோ உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள உள்ளம் அவள முட்டி முட்டி தள்ள இருந்தும். வெட்கத்தில் செல்ல.
ஆண்: காலம் எல்லாம் அவள நீ பார்த்தே வாழனும் உயிர் போகும் நேரம் அவளின் மடியில் சாய்ந்தே சாகனும்
ஆண்: உன்ன தவிர என்ன வேணும் வேற என்ன கேட்க தோணும் நெஞ்சம் அவளோட வாழாம மண்ணோடு சாயாதடா.

Male: Aathadi manasudhaan Rekkakatti parakuthae Aanalum vayasudhaan Kitta vara thayanguthae
Male: Akkam pakkam Paarthu paarthu Aasaiyaaga veesum kaathu Nenjukulla yedho pesuthae.ae.
Male: Adada indha manasudhan Suthi suthi unna theduthae Azhaga indha kolusudhan Ada thathi thathi un peyar solludhae
Male: Aathadi manasudhaan Rekkakatti parakuthae Aanalum vayasudhaan Kitta vara thayanguthae
Male: Kitta vandhu neeyum Pesum podhu Kitta thatta kannu verthu pogum Moochae kaaichalaa maarum
Male: Vittu vittu unna Paarkum podhu Vetti vetti minnal onnu modhum Manasae maargazhi maasam
Male: Arugil undhan vaasam Intha kaathil veesuthu Vizhi theruvil pogum undhan Uruvam theduthu
Male: Paavi nenja enna senja Undhan pera solli konja Avala konnaalum appodhum Un pera solvaaladaa
Male: Onna renda enna Naanum solla Oraayiram aasa vachen ulla Pesa dhairiyam illa
Male: Ohoo..ulla oru vartha Vandhu thulla Ullam avala mutti mutti thalla Irundhum vetkathil sella
Male: Kaalam ellam avala Nee paarthae vazhanum Uyir pogum neram avalin Madiyil saaindhae saaganaum
Male: Unna thavira enna venum Vera enna ketka thonum Nenjam avaloda vazhaama Mannodu saayaadhada .aaa..
mahabharatham lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
unnodu valum nodiyil ringtone download
soorarai pottru movie lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
yaar azhaippadhu lyrics
enjoy enjaami meaning
tamil hymns lyrics
nee kidaithai lyrics
3 movie songs lyrics tamil
tamil christian songs lyrics in english
lyrics download tamil
oru vaanavillin pakkathilae song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
medley song lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
movie songs lyrics in tamil
tamil christian christmas songs lyrics
kadhal mattum purivathillai song lyrics