Aathadi Manasudhan (Female) Song Lyrics

Kazhugu cover
Movie: Kazhugu (2012)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Priya Himesh

Added Date: Feb 11, 2022

பெண்: ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குதே ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குதே

பெண்: அக்கம் பக்கம் பாத்து பாத்து ஆசையாக வீசும் காத்து நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே

பெண்: அடடா இந்த மனசுதான் சுத்தி சுத்தி உன்ன தேடுதே அழகா இந்த கொலுசுதான் தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே

பெண்: ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குதே ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குதே

பெண்: கிட்ட வந்து நீயும் பேசும் போது கிட்ட தட்ட கண்ணு வேர்த்து போகும் மூச்சே.. காய்ச்சலா மாறும்..

பெண்: விட்டு விட்டு உன்ன பாக்கும் போது வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும் மனசே. மார்கழி மாசம்..

பெண்: அருகில் உந்தன் வாசம் இந்த காத்தில் வீசுது விழி தெருவில் போகும் உந்தன் உருவம் தேடுது

பெண்: பாவி நெஞ்ச என்ன செஞ்ச உந்தன் பேர சொல்லி கொஞ்ச என்ன கொன்னாலும் அப்போதும் உன் பேர சொல்வேனடா

பெண்: ஒன்ன ரெண்டா என்ன நானும் சொல்ல ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள பேச. தைரியம் இல்ல.

பெண்: உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள உள்ளம் என்ன முட்டி முட்டி தள்ள இருந்தும். வெட்கத்தில் செல்ல.

பெண்: காலம் யாவும் நாளும் உன்ன பார்த்தே வாழனும் உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்தே சாகனும்

பெண்: உன்ன தவிர என்ன வேணும் வேற என்ன கேட்க தோணும் நெஞ்சம் உன்னோட வாழாம மண்ணோடு சாயாதடா.

Female: Aathadi manasudhaan Rekkakatti parakuthae Aanalum vayasudhaan Kitta vara thayanguthae

Female: Akkam pakkam Paarthu paarthu Aasaiyaaga veesum kaathu Nenjukulla yedho pesuthae.ae.

Female: Adada indha manasudhan Suthi suthi unna theduthae Azhaga indha kolusudhan Thathi thathi un peyar solludhae

Female: Aathadi manasudhaan Rekkakatti parakuthae Aanalum vayasudhaan Kitta vara thayanguthae

Female: Kitta vandhu neeyum Pesum podhu Kitta thatta kannu verthu pogum Moochae kaaichalaa maarum

Female: Vittu vittu unna Paarkum podhu Vetti vetti minnal onnu modhum Manasae maargazhi maasam

Female: Arugil undhan vaasam Intha kaathil veesuthu Vizhi theruvil pogum undhan Uruvam theduthu

Female: Paavi nenja enna senja Uunthan pera solli konja Enna konnaalum appodhum Un pera solvenadaa

Female: Onna renda enna Naanum solla Oraayiram aasa vachen ulla Pesa dhairiyam illa

Female: Haahan..ulla oru vartha Vandhu thulla Ullam enna mutti mutti thalla Irundhum vetkathil sella

Female: Kaalam yaavum naalum Unna paarthae vazhanum Uyir pogum neram undhan Madiyil saaindhae saaganaum

Female: Unna thavira enna venum Vera enna ketka thonum Nenjam unnoda vazhaama Mannodu saayaadhada .aaa..

Other Songs From Kazhugu (2012)

Most Searched Keywords
  • new movie songs lyrics in tamil

  • vaathi raid lyrics

  • veeram song lyrics

  • kanave kanave lyrics

  • master the blaster lyrics in tamil

  • vaalibangal odum whatsapp status

  • tamil female karaoke songs with lyrics

  • mangalyam song lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • kanthasastikavasam lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • rc christian songs lyrics in tamil

  • songs with lyrics tamil

  • azhage azhage saivam karaoke

  • siragugal lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • sivapuranam lyrics

Recommended Music Directors