Udhayam Varugindradhe Song Lyrics

Kavikkuyil cover
Movie: Kavikkuyil (1977)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: G. K. Venkatesh and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓ ஆஆஆ ஆஆஆஆஆ... ஆஆஆஆ ஓஓஓஓஓஓ..

ஆண்: மானத்திலே மீனிருக்க மருதையிலே நானிருக்க சேலத்திலே நீயிருக்க சேருவது எக்காலம்.ம்ம்.ஊஊ..

பெண்: உதயம் வருகின்றதே.ஏ. மலர்கள் மலர்கின்றதே.ஏ. பிரிவில் துடிக்கின்ற புள்ளி மான் ஒன்று உறவை அழைக்கின்றதே

பெண்: உதயம் வருகின்றதே.ஏ.

பெண்: அன்பில் வாழும் பூ போன்ற உள்ளம் வாடும் முன்னே வர வேண்டும் கண்ணா

பெண்: ஆடும் காற்றில்...ஆடும் காற்றில் அலைபாயும் கொடியை தாவி வந்து தழுவாயோ கண்ணா ஓடி வா.. பாடி வா வாழ்விலே என்னை கொண்டாடவா

பெண்: உண்மை என்று நான் கொண்ட சொந்தம் கண் மை போல கறைந்தோடலாமா

பெண்: ராகம் பாடி.. ராகம் பாடி நீ தந்த வாழ்வு காலம் யாவும் பொன்னாக வேண்டும் இன்னும் நான்..சொல்லவோ தேடி என் மனம் தேனாகவோ

Male: ahaaa.haaa..aaaan.. Haaan.aaa.hooo

Male: Maanathilae meen irukka..a.aa Maruthaiyilae naan irukka Saelathilae nee irukka Seruvathu ekkaalam.mm. Hmmm.uuu...uu...

Female: Udhayam varugindradhae..ae. Malargal malargindradhae.ae. Pirivil thudikkindra pulli maan ondru Uravai azhaikkindradhae

Female: Udhayam varugindradhae.ae.

Female: Anbil vaazhum poo pondra ullam Vaadum munnae varavendum kannaa Aadum kaattril.uuu.uu. Aadum kaattril alaipaayum kodiyai Thaavi vandhu thaluvaayo kannaa Odi vaa .paadi vaa Vaazhvilae ennai kondaadavaa

Female: Udhayam varugindradhae..ae. Malargal malargindradhae.ae. Pirivil thudikkindra pulli maan ondru Uravai azhaikkindradhae

Female: Unmai endru naan konda sondham Kann mai pola karaindhodalaamaa Raagam paadi.eee.eee. Raagam paadi nee thandha vaazhvu Kaalam yaavum ponnaaga vendum Innum naan .sollavo Devi en manam theanaagavoo

Female: Udhayam varugindradhae..ae. Malargal malargindradhae.ae. Pirivil thudikkindra pulli maan ondru Uravai azhaikkindradhae

Female: Udhayam varugindradhae..ae.

Similiar Songs

Most Searched Keywords
  • old tamil songs lyrics in english

  • mudhalvan songs lyrics

  • lyrical video tamil songs

  • siragugal lyrics

  • tamil lyrics

  • malare mounama karaoke with lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • bigil unakaga

  • raja raja cholan lyrics in tamil

  • 3 movie tamil songs lyrics

  • whatsapp status lyrics tamil

  • tamil lyrics video songs download

  • alagiya sirukki tamil full movie

  • thangamey song lyrics

  • alaipayuthey songs lyrics

  • alli pookalaye song download

  • en kadhal solla lyrics

  • unna nenachu song lyrics

  • veeram song lyrics