Added Date: Feb 11, 2022
பெண்: ம்ம்ம்ம்...ம்ம்.. காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
பெண்: மணச்சோலையின் காவியமே உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்
பெண்: காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
பெண்: {மாமரத் தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே..} (2) அந்த மாறன் அருகினிலே பூந்தென்றல் கமழ்ந்து வர நான் என்னை மறந்தேனே.
பெண்: காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
பெண்: கூந்தலில் வாசனை மலர்கள் அவன் சூடும் அழகினிலே. கூந்தலில் வாசனை மலர்கள் அவன் சூடும் அழகினிலே.
பெண்: என்ன சுகமோ தெரியவில்லை என் தோளை தொடுவதென்ன பொன் மேனி சிலிர்ப்பதென்ன
பெண்: காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
பெண்: {மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன} (2) அவன் பார்வை குளிர்வதென்ன ஒரு பாசம் பிறப்பதென்ன அங்கு நாணம் தடுப்பதென்ன
பெண்: காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
பெண்: மணச்சோலையின் காவியமே உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்
பெண்: காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ..

Female: Hmm.mmm.mm. Kaadhal oviyam kanden Kanavo ninaivo Kaadhal oviyam kanden Kanavo ninaivo
Female: Manachcholaiyin Kaaviyamae Unnai naalum naalum Vendugiren Kaadhal oviyam kanden Kanavo ninaivo
Female: Maamarathottaththu nilalil Oru maalai poluthinilae..ae..ae..ae.. Maamarathottaththu nilalil Oru maalai poluthinilae
Female: Antha maran aruginilae Poonthendral thavalnthu vara Naan ennai marenthenae.
Female: Kaadhal oviyam kanden Kanavo ninaivo
Female: Koonthalil vaasanai malargal Avan soodum alaginilae Koonthalil vaasanai malargal Avan soodum alaginilae
Female: Enna sugamo theriyavillai En thoolai thoduvathenna Ponmaeni silir pathenna
Female: Kaadhal oviyam kanden Kanavo ninaivo
Female: Maargali madhathu paniyil En dhaegam kothipathenna Maargali madhathu paniyil En dhaegam kothipathenna
Female: Avan paarvai kulirvathenna Oru paasam pirappathenna Angu naanam thadupathenna
Female: Kaadhal oviyam kanden Kanavo ninaivo Manachcholaiyin kaaviyamae Unnai naalum naalum vendugiren Kaadhal oviyam kanden Kanavo ninaivo
songs with lyrics tamil
yellow vaya pookalaye
tamil female karaoke songs with lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
sarpatta movie song lyrics
3 movie songs lyrics tamil
thalapathi song in tamil
spb songs karaoke with lyrics
butta bomma song in tamil lyrics download mp3
asku maaro karaoke
tamil songs karaoke with lyrics for male
tamil karaoke mp3 songs with lyrics free download
soorarai pottru song lyrics tamil
national anthem lyrics in tamil
tamil christian songs lyrics
gaana song lyrics in tamil
tamil song lyrics with music
maara tamil lyrics
new tamil karaoke songs with lyrics
kanne kalaimane song karaoke with lyrics