Added Date: Feb 11, 2022
ஆண்: சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி

ஆண்: சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ஆண்: கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி
ஆண்: என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை

ஆண்: நெஞ்சில் உள்ளாடும் ராகம் இதுதானா கண்மணி ராதா நெஞ்சில் உள்ளாடும் ராகம் இதுதானா கண்மணி ராதா
ஆண்: உன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்

ஆண்: சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான்

Female: Hmm mm hmm mmmm Thana nana thana nanananana
Male: Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan Radhaiyai poonkothaiyai Aval manam konda ragasiya Raagathai paadi Chinna kannan azhaikkiraan

Male: Kanngal solgindra kavithai Ilam vayathil ethanai kodi Kanngal solgindra kavithai Ilam vayathil ethanai kodi
Male: Endrum kaadhalai Kondaadum kaaviyamae Pudhumai malarum inimai Antha mayakkathil inaivathu Uravukku perumai
Male: Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan Radhaiyai poonkothaiyai Aval manam konda ragasiya Raagathai paadi Chinna kannan azhaikkiraan
Male: Nenjil ullaadum raagam Idhu thaana Kanmani raadha Nenjil ullaadum raagam Idhu thaana Kanmani raadha
Male: Un punnagai Sollaatha athisayama Azhagae ilamai radhamae Antha maayanin leelaiyil Mayanguthu ulagam
Male: Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan Radhaiyai poonkothaiyai Aval manam konda ragasiya Raagathai paadi Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan
nanbiye nanbiye song
online tamil karaoke songs with lyrics
ovvoru pookalume karaoke
tamil songs english translation
new tamil karaoke songs with lyrics
oh azhage maara song lyrics
oru manam song karaoke
96 song lyrics in tamil
malto kithapuleh
maraigirai movie
en iniya thanimaye
tamil love feeling songs lyrics video download
mahabharatham lyrics in tamil
tamil music without lyrics
mailaanji song lyrics
find tamil song by partial lyrics
maravamal nenaitheeriya lyrics
putham pudhu kaalai tamil lyrics
photo song lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics