Added Date: Feb 11, 2022
பெண்: சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி

பெண்: கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி
பெண்: என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை
பெண்: சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான்
பெண்: நெஞ்சில் உள்ளாடும் ராகம் இதுதானா கண்மணி ராதா நெஞ்சில் உள்ளாடும் ராகம் இதுதானா கண்மணி ராதா
பெண்: உன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்

பெண்: சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான்

Female: Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan Radhaiyai poonkothaiyai Aval manam konda ragasiya Raagathai paadi Chinna kannan azhaikkiraan
Female: Chinna kannan azhaikkiraan Radhaiyai poonkothaiyai Aval manam konda ragasiya Raagathai paadi Chinna kannan azhaikkiraan
Female: Kanngal solgindra kavithai Ilam vayathil ethanai kodi Kanngal solgindra kavithai Ilam vayathil ethanai kodi
Female: Endrum kaadhalai Kondaadum kaaviyamae Pudhumai malarum inimai Antha mayakkathil inaivathu Uravukku perumai
Female: Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan Radhaiyai poonkothaiyai Aval manam konda ragasiya Raagathai paadi Chinna kannan azhaikkiraan
Female: Nenjil ullaadum raagam Idhu thaana Kanmani raadha Nenjil ullaadum raagam Idhu thaana Kanmani raadha
Female: Un punnagai Sollaatha athisayama Azhagae ilamai radhamae Antha maayanin leelaiyil Mayanguthu ulagam
Female: Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan Radhaiyai poonkothaiyai Aval manam konda ragasiya Raagathai paadi Chinna kannan azhaikkiraan
Female: Chinna kannan azhaikkiraan.(2)
master lyrics tamil
valayapatti song lyrics
shiva tandava stotram lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
lyrics status tamil
tamil love song lyrics
master songs tamil lyrics
nice lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
master movie songs lyrics in tamil
whatsapp status lyrics tamil
best tamil song lyrics
soorarai pottru song lyrics
tamil songs with lyrics free download
tamil hymns lyrics
asku maaro karaoke
christian songs tamil lyrics free download
comali song lyrics in tamil
sarpatta parambarai songs lyrics