Solai Ilangkuyil Song Lyrics

Kavalukku Kettikaran cover
Movie: Kavalukku Kettikaran (1990)
Music: Ilayaraja
Lyricists: Ilaiya Bharathi
Singers: Mano and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: சசச சநிச
குழு: சசச சநிச
பெண்: ரிரிரி ரிசரி
குழு: ரிரிரி ரிசரி
பெண்: ககரி ரிசசா
குழு: சரி ககரி ரிசசா

குழு: ஆஅ..ஆஅ...ஆஆ.. ஆஅ..ஆஅ...ஆஆ.. ஆஅ...ஆஆ...ஆஆஅ...

பெண்: சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி ராகங்கள் பாடுதோ ஆஹா ராகங்கள் பாடுதோ

ஆண்: வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து யாரென்று தேடுதோ ஆஹா யாரென்று தேடுதோ

பெண்: ஏதேதோ சங்கீதம் எண்ண எண்ண சந்தோஷம்
ஆண்: நான் பாடவோ உனைத்தான் தீண்டவோ

பெண்: காதலின் வானத்துச் சந்திரனோ வாலிப தேசத்துச் சூரியனோ காதலின் வானத்துச் சந்திரனோ வாலிப தேசத்துச் சூரியனோ

ஆண்: தோளினில் தாவிடும் தாரகையே வானத்தில் ஏகிடும் தாமரையே தோளினில் தாவிடும் தாரகையே வானத்தில் ஏகிடும் தாமரையே

பெண்: இசையே மீட்டிடு எனையே கனலே மூட்டிடு தினமே
ஆண்: பூ மகளே உனை தேடுகிறேன் பூவினில் வண்டென கூடிடத் தானே

பெண்: பாலோடு தேனூறும் பாத்திரம்
ஆண்: நாள் தோறும் நான் அள்ள மாத்திரம்
பெண்: பாலோடு தேனூறும் பாத்திரம்
ஆண்: நாள் தோறும் நான் அள்ள மாத்திரம்

பெண்: நான் என்றும் நீ என்றும் வேறில்லையே
ஆண்: வாலிபம் போகுது வா முல்லையே

பெண்: உயிரே காதலின் சுடரே விழியே பாடிடும் கவியே
ஆண்: ஆயிரம் பூ மழை தூவிடுதே வானமும் பூமியும் வாழ்த்துக்கள் சொல்ல

Female: Saasaasaa nisa
Chorus: Saasaasaa nisa
Female: Reereeree sari
Chorus: Reereeree sari
Female: Gaagari reesasaa
Chorus: Sari gaagari reesasaa

Chorus: Aa.aa.aa.aaa.aaa. (4)

Female: Solai ilanguyil Yaarai enni enni Raagangal paadudho Aahaa raagangal paadudho

Male: Vaanvillil oru maalai Katti vandhu Yaarendru thaedudho Aahaa yaarendru thaedudho

Female: Yedhaedho sangeetham Enna enna sandhosham

Male: Naan paadavo Unai thaan theendavo

Female: Kaadhalin vaanathu chandhirano Vaaliba dhesaththu chooriyano Kaadhalin vaanathu chandhirano Vaaliba dhesaththu chooriyano

Male: Tholinil thaavidum thaaragaiyae Vaanathil yaegidum thaamaraiyae Tholinil thaavidum thaaragaiyae Vaanathil yaegidum thaamaraiyae

Female: Isaiyae meettidu enaiyae Kanalae moottidu dhinamae

Male: Poo magalae unai thaedugiren Poovinil vandena koodida thaanae

Female: Solai ilanguyil Yaarai enni enni Raagangal paadudho Aahaa raagangal paadudho

Male: Vaanvillil oru maalai Katti vandhu Yaarendru thaedudho Aahaa yaarendru thaedudho

Female: Paalodu thaenoorum paathiram
Male: Naal thorum naan alla maathiram
Female: Paalodu thaenoorum paathiram
Male: Naal thorum naan alla maathiram

Female: Naan endrum nee endrum Veerillaiyae
Male: Vaalibam pogudhu vaa mullaiyae

Female: Uyirae kaadhalin sudarae Vizhiyae paadidum kaviyae

Male: Aayiram poo mazhai thoovidudhae Vaanamum boomiyum vaazhthukkal solla

Female: Solai ilanguyil Yaarai enni enni Raagangal paadudho Aahaa raagangal paadudho

Male: Vaanvillil oru maalai Katti vandhu Yaarendru thaedudho Aahaa yaarendru thaedudho

Female: Yedhaedho sangeetham Enna enna sandhosham

Male: Naan paadavo Unai thaan theendavo

Female: Solai ilanguyil Yaarai enni enni Raagangal paadudho Aahaa raagangal paadudho

Other Songs From Kavalukku Kettikaran (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • neeye oli sarpatta lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • tamil lyrics video download

  • sarpatta lyrics in tamil

  • unnai ondru ketpen karaoke

  • pongal songs in tamil lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • rc christian songs lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • aarathanai umake lyrics

  • youtube tamil line

  • tamil love feeling songs lyrics download

  • romantic songs lyrics in tamil

  • tamil movie songs lyrics in tamil

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • old tamil songs lyrics in english