Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஒ.ஹோ..ஓ..ஹோ..ஓ.ஹோய்.
குழு: ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ
இருவர்: கண் கொடுத்தது போலே உனக்கு பெண் கொடுத்தோம் சாமி
குழு: அஹா சாமி இருவர்: அவளை கை விடாம காலம் எல்லாம் காக்க வேணும் சாமி
குழு: அஹா சாமி
குழு: கண் கொடுத்தது போலே உனக்கு பெண் கொடுத்தோம் சாமி அஹா சாமி அவளை கை விடாம காலம் எல்லாம் காக்க வேணும் சாமி அஹா சாமி
பெண்: ஜாதிவிட்டு ஜாதி கொண்டா பொறுப்பதில்லை பூமி
குழு: ஜாதிவிட்டு ஜாதி கொண்டா பொறுப்பதில்லை பூமி
ஆண்: ஆ...சமூக பழக்கத்தை நீ மாத்திப்புட்டே சாமி
குழு: சமூக பழக்கத்தை நீ மாத்திப்புட்டே சாமி
இருவர்: பலர் பேசுவாங்க செய்வதில்லை பேசாமே நீ செய்து முடித்தாய் சாமி
பெண்: சாம் சாம் சாம் சாம்
குழு: சாமி இருவர்: அவளை கை விடாம காலம் எல்லாம் காக்க வேணும் சாமி

ஆண்: வந்த வேளை விருந்து வைக்க வழியும் இல்ல சாமி எங்க வாசலிலே நிமிர்ந்து வந்தா தலை இடிக்கும் சாமி
குழு: சாமியோ சாமியோ சாமியோ சாமியோ
இருவர்: மேலே வானம் கீழே பூமி இடையில் எங்க வீடு
பெண்: மெத்தையும் இல்லே கட்டிலும் இல்லே அப்புறம் உங்க பாடு

பெண்: நாகரீகப் பையும் மையும் நாங்க பார்த்தில்லை இருவர்: நம்ம நாட்டு மக்கள் குல வழக்கம் மறந்து போனதில்லை
குழு: சாமியோ சாமியோ சாமியோ சாமியோ
ஆண்: கத்தது கொஞ்சம் மத்ததும் பஞ்சம் களங்கம் இல்லே சாமி இருவர்: நீ கைக்கொடுத்தா நாங்க கூட கத்து நடப்போம் சாமி

Male: Ooo.hooo.oo.hoo.oo.hoi.
Chorus: Hoo ooo ooo ooo ooo ooo
Both: Kann koduthathu polae unakku
Penn koduthom saami
Chorus: Ahaa saami
Both: Avalai kai vidama kaalam ellam
Kakka venum saami
Chorus: Ahaa saami
Chorus: Kann koduthathu polae unakku Penn koduthom saami Ahaa saami Avalai kai vidama kaalam ellam Kakka venum saami Ahaa saami
Female: Jaadhi vittu jaathi konda
Poruppadhillae boomi
Chorus: Jaadhi vittu jaathi konda
Poruppadhillae boomi
Male: Aa..samuga pazhakaththai nee
Maaththiputtae saami
Chorus: Samuga pazhakaththai nee
Maaththiputtae saami
Both: Palar pesuvanga seivadhillai
Pesaaama nee seidhu mudichae saami
Female: Sam sam sam sam
Chorus: Saami
Both: Avalai kai vidama kaalam ellam
Kakka venum saami
Chorus: Ahaa saami
Chorus: Kann koduthathu polae unakku Penn koduthom saami Ahaa saami Avalai kai vidama kaalam ellam Kakka venum saami Ahaa saami
Male: Vantha velai virundhu veikka Vazhiyum illa saami Enga vaasalilae nimirindhu vantha Thalai idikkum saami
Chorus: Saamiyoo saamiyoo Saamiyoo saamiyoo
Both: Melae vaanam keezhae boomi
Idaiyil enga veedu
Female: Meththaiyum illae kattilum illae
Appuram unga paadu
Female: Sam sam sam sam
Chorus: Saami
Both: Avalai kai vidama kaalam ellam
Kakka venum saami
Chorus: Ahaa saami
Chorus: Kann koduthathu polae unakku Penn koduthom saami Ahaa saami Avalai kai vidama kaalam ellam Kakka venum saami Ahaa saami
Female: Naagareega paiyum maiyum Naanga paarthathilla Both: Namma naattu makkal kula vazhakkam Marandhu ponadhilla
Chorus: Saamiyoo saamiyoo Saamiyoo saamiyoo
Male: Katthadhu konjam mathathu panjam Kalangam illae saami Both: Nee kai kodutha naanga kooda Kaththu nadappom saami
Female: Sam sam sam sam
Chorus: Saami
Both: Avalai kai vidama kaalam ellam
Kakka venum saami
Chorus: Ahaa saami
Chorus: Kann koduthathu polae unakku Penn koduthom saami Ahaa saami Avalai kai vidama kaalam ellam Kakka venum saami Ahaa saami
yaar alaipathu song lyrics
valayapatti song lyrics
bujji song tamil
kadhal song lyrics
sarpatta parambarai songs list
tamil album song lyrics in english
kutty pattas full movie tamil
sarpatta song lyrics
naan movie songs lyrics in tamil
master lyrics tamil
tamil collection lyrics
alagiya sirukki tamil full movie
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil songs lyrics and karaoke
lyrics tamil christian songs
tamil songs english translation
lyrics status tamil
kathai poma song lyrics
siragugal lyrics
tamil songs karaoke with lyrics for male