Added Date: Feb 11, 2022
பெண்: காட்டில் மரம் உறங்கும் கழனியிலே நெல் உறங்கும் பாட்டில் பொருள் உறங்கும் பாற்கடலில் மீன் உறங்கும் காதல் இருவருக்கும் கண் உறங்காது அதில் காதலன் பிரிந்து விட்டால் பெண் உறங்காது
குழு: ஹா..ஆ..ஆஅ.. ஹா..ஆஅ..ஆஅ...ஹ்ம்ம்..ம்ம்...ம்ம்ம்ம்

குழு: ஹஹஹா..ஆஅ.ஹா..ஆ..
ஆண்: ஹூ ஓ ஓஒ ஓ ஓஒ ஹோ ஓ ஹோய்
குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண்: அலை பொங்கும் கடல் ஓரம் மதி தங்கம் சிந்தும் நேரம் அங்கும் இங்கும் ஓடும் துணை எங்கே என்று தேடும் மலர் கண்ணால் அதைக் கண்டால் உள்ளம் சங்கீதங்கள் பாடும் சங்கீதங்கள் பாடும்
குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
பெண்: நல்ல சுகம் நாடும் நாடகம் ஆடும்

பெண்: வளர் காலம் செல்லும் வேகம் அதில் காதல் மாறும்போதும் மானம் என்னும் செல்வம் பெண் வாழ்வில் நின்று காக்கும் ஒன்றே உள்ளம் என்றும் அது ஒன்றாய் நின்று வாழும் ஒன்றாய் நின்று வாழும்
பெண்: காதலர் வாழ்க வாழ்கவெனப் பாடி

குழு: ஹா..ஆஅ..ஆஅ.. ஹா..ஆ..ஆஅ..ஹ்ம்ம்..ம்ம்.ம்ம்ம்

Female: Kaatil maram urangum Kazhaniyilae nell urangum Paattil porul urangum Paarkadalil meen urangum Kaadhal iruvarkkum kann urangadhu Adhil kaadhalan pirindhu vittaal Penn urangathu
Chorus: Haa.aaa.aaa.. Haa..aa..aaa.hmm.mm..mmm

Chorus: Hahahaa.aaa..haa.aa..
Male: Hoo oo ooo oo ooo hoo oo hoi
Chorus: Hmm mm mm mm mm
Female: Alai pongum kadal oram
Madhi thangam sindhum neram
Angum ingum oodum
Thunai engae endru thaedum
Malar kannaal adhai kandaal
Ullam sangeethangal paadum
Sangeethangal paadum
Chorus: Hmm mm mm mm mm
Female: Nalla sugam naadum
Naadagam aadum
Female: Kaatil maram urangum Kazhaniyilae nell urangum Paattil porul urangum Paarkadalil meen urangum Kaadhal iruvarkkum kann urangadhu Adhil kaadhalan pirindhu vittaal Penn urangathu
Male: Hoo oo ooo oo ooo hoo oo hoi
Chorus: Hmm mm mm mm mm
Female: Valar kaalam sellum vegam
Adhil kaadhal maarum pothu
Maanam ennum selvam
Penn vaazhvil nindru kaakum
Ondrae ullam endrum adhu
Ondraai nindru vaazhum
Ondraai nindru vaazhum
Chorus: Hmm mm mm mm mm
Female: Kaadhalar vaazhga
Vaazhgavena paadi
Female: Kaatil maram urangum Kazhaniyilae nell urangum Paattil porul urangum Paarkadalil meen urangum Kaadhal iruvarkkum kann urangadhu Adhil kaadhalan pirindhu vittaal Penn urangathu
Chorus: Haa.aaa.aaa.. Haa..aa..aaa.hmm.mm..mmm
pacha kallu mookuthi sarpatta lyrics
kannalaga song lyrics in tamil
whatsapp status lyrics tamil
enjoy enjaami meaning
porale ponnuthayi karaoke
tamil kannadasan padal
tamil karaoke songs with lyrics for male singers
yaar azhaippadhu song download masstamilan
ennai thalattum sangeetham karaoke with lyrics
kutty pattas full movie in tamil download
poove sempoove karaoke
sister brother song lyrics in tamil
tamil songs lyrics images in tamil
jesus song tamil lyrics
3 movie song lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
soorarai pottru song lyrics
happy birthday song in tamil lyrics download
poove sempoove karaoke with lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil