Indru Vennila Song Lyrics

Kaval Kaithigal cover
Movie: Kaval Kaithigal (1984)
Music: Sangar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: Jayachandran and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: இன்று வெண்ணிலா ஈரமானது ஊடல் கொண்டதால் ஓரமானது தீண்டும்போது பெண்மை என்ன தேய்ந்து போகுமா தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா பாரம் ஏறும்போது நெஞ்சம் நேரம் பார்க்குமா

பெண்: இன்று வெண்ணிலா ஈரமானது ஊடல் கொண்டதால் ஓரமானது தீண்டும்போது பெண்மை என்ன தேய்ந்து போகுமா தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா பாரம் ஏறும்போது நெஞ்சம் நேரம் பார்க்குமா

ஆண்: இன்று வெண்ணிலா ஈரமானது ஊடல் கொண்டதால் ஓரமானது

பெண்: ஆண்மை தொடாது பெண்மை வராது... இந்நேரம் மௌனம் ஒன்றுதான் பாஷை என்றாலும் உண்மை சொல்ல பேராசை ஆண்மை தொடாது பெண்மை வராது... இந்நேரம் மௌனம் ஒன்றுதான் பாஷை என்றாலும் உண்மை சொல்ல பேராசை

ஆண்: நாணம் கொள்வதால் மோகம் நாளும் மீறுமே மூடி வைப்பதால் கள்ளில் போதை ஏறுமே கனிகள் இன்று சுமைகள் என்று கொடியும் வாடுமே

பெண்: இன்று வெண்ணிலா ஈரமானது ஊடல் கொண்டதால் ஓரமானது
ஆண்: தீண்டும்போது பெண்மை என்ன தேய்ந்து போகுமா தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா
பெண்: பாரம் ஏறும்போது நெஞ்சம் நேரம் பார்க்குமா

ஆண்: இன்று வெண்ணிலா ஈரமானது
பெண்: ஊடல் கொண்டதால் ஓரமானது

ஆண்: வா வா நிலாவே காதல் கனாவே பாவாடை ஓசைக் கேட்டதால் பெண்ணே என் கண்ணில் தூக்கம் இல்லை ஏன் கண்ணே வா வா நிலாவே காதல் கனாவே பாவாடை ஓசைக் கேட்டதால் பெண்ணே என் கண்ணில் தூக்கம் இல்லை ஏன் கண்ணே

பெண்: ஏங்கும் நெஞ்சமே இன்று என்ன செய்வது தூங்கும் மஞ்சமோ பாவம் முள்ளில் செய்தது உருகும் மெழுகு நெருப்பை என்ன கேள்வி கேட்பது

ஆண்: இன்று வெண்ணிலா ஈரமானது ஊடல் கொண்டதால் ஓரமானது
பெண்: தீண்டும்போது பெண்மை என்ன தேய்ந்து போகுமா தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா
ஆண்: பாரம் ஏறும்போது நெஞ்சம் நேரம் பார்க்குமா

இருவர்: லால்ல லால்ல லா லால்ல லால்ல லா லால்ல லால்ல லா லால்ல லால்ல லா

Male: Indru vennilaa eeramaanadhu Oodal kondathaal ooramaanathu Theendumpodhu penmai enna Thaeinthu pogumaa Thendral vanthu poovil podha kaayam agumaa Paaram Yaerumbothu nenjam Naeram paarkumaa

Female: Indru vennilaa eeramaanadhu Oodal kondathaal ooramaanathu Theendumpodhu penmai enna Thaeinthu pogumaa Thendral vanthu poovil podha kaayam agumaa Paaram yaerumbothu nenjam Naeram paarkumaa

Male: Indru vennilaa eeramaanadhu Oodal kondathaal ooramaanathu

Female: Aanmai thodaathu penmai varaathu Inneram mounam ondruthaan paasai Endraalum unmai solla peraasai Aanmai thodaathu penmai varaathu Inneram mounam ondruthaan paasai Endraalum unmai solla peraasai

Male: Naanam kolvathaal Mogam naalum meerumae Moodi vaippaathaal kallil podhai yarumae Kanigal indru sumaigal endru Kodiyum vaadumae

Female: Indru vennilaa eeramaanadhu Oodal kondathaal ooramaanathu
Male: Theendumpodhu penmai enna Thaeinthu pogumaa Thendral vanthu poovil podha kaayam agumaa
Female: Paaram yaerumbothu nenjam Naeram paarkumaa

Male: Indru vennilaa eeramaanadhu
Female: Oodal kondathaal ooramaanathu

Male: Vaa vaa nilaavae kadhal kanaavae Paavaadai oosai kettathaal pennae En kannil thookkam illai yaen kannae Vaa vaa nilaavae kadhal kanaavae Paavaadai oosai kettathaal pennae En kannil thookkam illai yaen kannae

Female: Yaengum nenjamae indru enna seivathu Thoongum manjamo paavam mullil seithathu Urugum mezhugu neruppai enna kelvi ketpathu

Male: Indru vennilaa eeramaanadhu Oodal kondathaal ooramaanathu
Female: Theendumpodhu penmai enna Thaeinthu pogumaa Thendral vanthu poovil podha kaayam agumaa
Male: Paaram Yaerumbothu nenjam Naeram paarkumaa

Both: Laalla laalla laa laalla laalla laa Laalla laalla laa laalla laalla laa

Other Songs From Kaval Kaithigal (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil movie songs lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • soorarai pottru song tamil lyrics

  • tamil songs lyrics download for mobile

  • yesu tamil

  • mahabharatham lyrics in tamil

  • romantic love songs tamil lyrics

  • thoorigai song lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • kathai poma song lyrics

  • love lyrics tamil

  • yellow vaya pookalaye

  • aagasam song soorarai pottru

  • romantic love song lyrics in tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • romantic songs lyrics in tamil

  • vennilave vennilave song lyrics

  • morattu single song lyrics