Added Date: Feb 11, 2022
ஆண்
குழு: தையா தையா தைய தையா தையா தைய தையா தையா தைய தையா தையா

பெண்
குழு: ஊ..ஊ...ஊ..ஊ... ஓஒ..ஓஒ...ஓஒ.. ஓஓஹோ ..ஓஓஹோ.. ஓஓஹோ... ஓஒ..ஓஒ...ஓஒ..
ஆண்: வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...
ஆண்: சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா

ஆண்: நினைக்காத பிரிவும் நிலைக்காமல் விலகும்

ஆண்: இது நெடுங்காலப் பயணம் பயணம் பயணம்

குழு: ஆஅ..ஆஅ..ஆஅ... ஆஅ...ஆ..ஆஅ...
ஆண்: காதல் எனும் சங்கு கண்டெடுத்து வந்தேன் ஓங்கார ஓசையிலே மெய் மறந்தேன் நானும்
ஆண்: ஆகாய கங்கை ஆடி வரக் கண்டேன் ஆனந்த வேளையிலே நீந்த வந்தேன் நான்
பெண்: பொற்காலமே என் மாடம் தேடி வந்ததே நிற்காமலே என் மொத்தம் பாடி வந்ததே
பெண்: மயில் தோகையே... ஒரு மணி வீணையாய் லயம் மாறாது நீ மீட்டு ராஜா
பெண்: வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா

பெண்: சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா

பெண்: நினைக்காத பிரிவும் நிலைக்காமல் விலகும்

பெண்: இது நெடுங்காலப் பயணம் பயணம் பயணம்

குழு: ஹ்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண்: வானரதம் ஏறி மண்ணுலகம் தாண்டி வைபோக ஊர்வலமாய் போய் வரலாம் வா
பெண்: சொர்க்கபுரி சேர்ந்து இந்திரனைப் பார்த்து வாங்காத வரங்கள் எல்லாம் வாங்கிடலாம் வா
ஆண்: மை பூசிடும் கண் பார்வை வாடி நின்றதோ மந்தாரப் பூ பொன் வண்டை தேடி நின்றதோ
ஆண்: சுக போதையில் இந்த சுப வேளையில் நல்ல தேனாற்றில் நீராட்ட வா

Male: Vetri vetri endru sollum Koiyil mani. muthammaa Sutri sutri vandhu engum Ketkumadi muthammaa Ninaikkaadha pirivum Nilaikkaamal vilagum Idhu nedungaala payanam Payanam payanam
Male: Vetri vetri endru sollum Koiyil mani. muthammaa Sutri sutri vandhu engum Ketkumadi muthammaa
Male: Kaadhal enum sangu Kandeduthu vandhen Omkaara osaiyilae Mei marandhen naanum Aagaaya gangai Aadi vara kanden Aanandha velaiylae Neendha vandhen naan
Female: Porkaalamae en maadam Thaedi vandhadhae Nirkkaamalae ennai Pan paadi vandhadhae Mayil thogaiyae Oru mani veenaiyaai Layam maaraadhu Nee meettu raajaa
Female: Vetri vetri endru sollum Koiyil mani. muthammaa Sutri sutri vandhu engum Ketkumadi muthammaa
Female: Vaana radham yeri Mannulagam thaandi Vaiboga oorvalamaai Poi varalaam vaa Sorgapuri serndhu Indhiranai paarthu Vaangaadha varangal ellaam Vaangidalaam vaa
Male: Mai poosidum kan paarvai Vaadi nindradho Mandhaarap poo pon vandai Thaedi nindradho Suga bodhaiyil indha suba velaiyil Nalla thaenaatril neeraatta vaa
Female: Vetri vetri endru sollum Koiyil mani. muthammaa Sutri sutri vandhu engum Ketkumadi muthammaa
Male: Ninaikkaadha pirivum Nilaikkaamal vilagum Idhu nedungaala payanam Payanam payanam
Male: Vetri vetri endru sollum Koiyil mani. muthammaa
Female: Sutri sutri vandhu engum Ketkumadi muthammaa
kutty pattas movie
nattupura padalgal lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
maraigirai movie
enjoy en jaami lyrics
best tamil song lyrics
alagiya sirukki movie
oke oka lokam nuvve song meaning in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil movie songs lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
kanthasastikavasam lyrics
thangamey song lyrics
kaatu payale karaoke
nanbiye nanbiye song
putham pudhu kaalai movie songs lyrics
tamil karaoke with lyrics
alagiya sirukki ringtone download
theriyatha thendral full movie
unnai ondru ketpen karaoke