Kekkuthadi Song Lyrics

Kattumarakaran cover
Movie: Kattumarakaran (1995)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: கேக்குதடி கூக் கூக் கூ சின்னக் குயில் நெஞ்சில் என்ன சந்தோஷம்

குழு: ஆட்டம் அடி தை தை தை வண்ணக்கிளி கண்ணில் என்ன உல்லாசம்

குழு: எட்டுத் திக்கும் போவாயோ காற்றே எல்லோர்க்கும் சொல்வாயோ ஹொய் ஹொய் கட்டுமரக்காரனுக்கு ஜோடிப் பொண்ணு வந்தாச்சு

குழு: கேக்குதடி கூக் கூக் கூ சின்னக் குயில் நெஞ்சில் என்ன சந்தோஷம்

குழு: ஆட்டம் அடி தை தை தை வண்ணக்கிளி கண்ணில் என்ன உல்லாசம்

குழு: ஓஒ.ஓஒ..ஓஒ.. ஓஒ...ஓஒ..ஓஒ...

ஆண்: வானம் கண்டேன் கடல் மீனும் கண்டேன் அம்மம்மா வேறொன்றும் கண்டேன் இல்லை

பெண்: ஊரும் கண்டேன் இந்த உலகும் கண்டேன் உன்னைப் போல் ஆண் பிள்ளை கண்டேன் இல்லை

ஆண்: பெண்ணை நான் தொட்டது உன்னைத்தான்
குழு: ஓஒ.ஓஒ..ஓஒ..

பெண்: ஆண் விரல் பட்டது இப்பத்தான்
குழு: ஓஒ.ஓஒ..ஓஒ..

ஆண்: இது என்ன இன்பம் இன்பம் அறியேனே முன்னும் பின்னும்
பெண்: உன்னைப் போல் நானும் நானும் அறியாத மோகம் மோகம்

குழு: ஓஒ.ஓஒ..ஓஒ.. ஓஒ...ஓஒ..ஓஒ...

ஆண்: கேக்குதடி கூக் கூக் கூ சின்னக் குயில் நெஞ்சில் என்ன சந்தோஷம்

ஆண்: ஆட்டம் அடி தை தை தை வண்ணக் கிளி கண்ணில் என்ன உல்லாசம்

ஆண்: எட்டுத் திக்கும் போவாயோ காற்றே எல்லோர்க்கும் சொல்வாயோ ஹொய் ஹொய் கட்டுமரக்காரனுக்கு ஜோடிப் பொண்ணு வந்தாச்சு

குழு: கேக்குதடி கூக் கூக் கூ சின்னக் குயில் நெஞ்சில் என்ன சந்தோஷம்

ஆண்: ஆரே தீதாதரி தாரே தந்தா ஆரே தீதாதரி தாரே தந்தா தரே தந்தாரே தாரே ஆ ஹோ ஹோ தாரே தந்தா தாரே தந்தாரே னா..

குழு: ஓஒ...ஓஒ...ஓஓ...ஓஒ..

பெண்: கண்ணுக்குள்ளே ஒரு வண்ணப் படம் வண்ணங்கள் நீயாக வந்தாய் இங்கே

ஆண்: நெஞ்சுக்குள்ளே ஒரு சின்னப் படம் உன்னைத்தான் நான் கொண்டு வைத்தேன் அங்கே

பெண்: சித்திரம் உன் வசம் வந்ததே
ஆண்: அம்மம்மா வித்தைகள் என்னவோ செய்யுதே

பெண்: அம்மம்மா உனையன்றி சொந்தம் இல்லை உலகத்தில் பந்தம் இல்லை
ஆண்: இரு நெஞ்சம் கூடும் கூடும் புது ராகம் பாடும் பாடும்..

குழு: ஓஒ...ஓஒ...ஓஓ...ஓஒ..

ஆண்: கேக்குதடி கூக் கூக் கூ சின்னக் குயில் நெஞ்சில் என்ன சந்தோஷம்

ஆண்: ஆட்டம் அடி தை தை தை வண்ணக்கிளி கண்ணில் என்ன உல்லாசம்

பெண்: எட்டுத் திக்கும் போவாயோ காற்றே எல்லோர்க்கும் சொல்வாயோ ஹொய் ஹொய் கட்டுமரக்காரனுக்கு ஜோடிப் பொண்ணு வந்தாச்சு

குழு: கேக்குதடி கூக் கூக் கூ சின்னக் குயில் நெஞ்சில் என்ன சந்தோஷம்

குழு: ஆட்டம் அடி தை தை தை வண்ணக் கிளி கண்ணில் என்ன உல்லாசம்

Female
Chorus: Kekkudhadi koo koo koo Chinna kuyil nenjil enna sandhosham Aattam adi thai thai thai Vanna kili kannil enna ullaasam Ettu thikkum povaaiyoo kaatrae Ellorkkum solvaaiyo hoi hoi Kattumarakkaaranukku Jodi ponnu vandhaachu

Female
Chorus: Kekkudhadi koo koo koo Chinna kuyil nenjil enna sandhosham Aattam adi thai thai thai Vanna kili kannil enna ullaasam

Male: Vaanam kanden Kadal meenum kanden Ammammaa verondrum Kanden illai

Female: Oorum kanden Indha ulagum kanden Unnai pol aan pillai Kanden illai

Male: Pennai naan thottadhu unnai thaan
Chorus: Hoo ooo oooo
Female: Aan viral pattadhu ippa thaan
Chorus: Hoo ooo oooo

Male: Idhu enna inbam inbam Ariyenae munnum pinnum

Female: Unnaipol naanum naanum Ariyaadha mogam mogam
Chorus: Hoo oo ooo hoo ooo

Male: Kekkudhadi koo koo koo Chinna kuyil nenjil enna sandhosham Aattam adi thai thai thai Vanna kili kannil enna ullaasam Ettu thikkum povaaiyoo kaatrae Ellorkkum solvaaiyo hoi hoi Kattumarakkaaranukku Jodi ponnu vandhaachu

Female
Chorus: Kekkudhadi koo koo koo Chinna kuyil nenjil enna sandhosham

Male: Aara dheedhaararae dhaarae dhandhaa. Aara dheedhaararae dhaarae dhandhaarae Dhandhaarae dhaarae dhaa ho Dhaarae dhandhaa dhaarae dhandhaa dhaaraenaa

Chorus: Hoo ooo ooo ooo ooo

Female: Kannukkullae Oru vanna padam Vannagal neeyaaga Vandhaai ingae

Male: Nenjukkullae Oru chinna padam Unnai thaan naan kondu Vaithaen angae

Female: Chithiram un vasam vandhadhae

Male: Ammammaa vithaigal Ennavo seiyudhae
Female: Ammammaa unaiyandri Sondham illai Ulagathil bandham illai

Male: Iru nenjam koodum koodum Pudhu raagam paadum paadum

Chorus: Hoo ooo ooo ooo ooo

Male: Kekkudhadi koo koo koo Chinna kuyil nenjil enna sandhosham Aattam adi thai thai thai Vanna kili kannil enna ullaasam

Female: Ettu thikkum povaaiyoo kaatrae Ellorkkum solvaaiyo hoi hoi Kattumarakkaaranukku Jodi ponnu vandhaachu

Chorus: Kekkudhadi koo koo koo Chinna kuyil nenjil enna sandhosham Aattam adi thai thai thai Vanna kili kannil enna ullaasam

Other Songs From Kattumarakaran (1995)

Banana Banana Song Lyrics
Movie: Kattumarakaran
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Chinna Poove Song Lyrics
Movie: Kattumarakaran
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Akkarai Illaa Song Lyrics
Movie: Kattumarakaran
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kathum Kadal Song Lyrics
Movie: Kattumarakaran
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vetri Vetri Song Lyrics
Movie: Kattumarakaran
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • unna nenachu lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • bhagyada lakshmi baramma tamil

  • thaabangale karaoke

  • 7m arivu song lyrics

  • teddy en iniya thanimaye

  • tamil song lyrics

  • tamil whatsapp status lyrics download

  • ore oru vaanam

  • nattupura padalgal lyrics in tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • aagasam song soorarai pottru mp3 download

  • aagasam song soorarai pottru

  • tamil lyrics video download

  • paadal varigal

  • kutty pasanga song

  • amman devotional songs lyrics in tamil

  • marriage song lyrics in tamil