Added Date: Feb 11, 2022
ஆண்: வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது என்னென்று நானும் கேட்டேன் கண்ணென்று சொன்னது

பெண்: கண்ணொன்று வந்தது காணென்று சொன்னது பெண்ணென்று நானும் சொன்னேன் பேசாமல் நின்றது

ஆண்: {பாட்டொன்று வந்தது பருவத்தைக் கேட்டது காட்டிற்குள் நான் போனேன் கனியங்கே நின்றது} (2)
பெண்: கனியங்கே நின்றது கைகளில் சாய்ந்தது கனியங்கே நின்றது கைகளில் சாய்ந்தது இனி எந்தன் காலங்கள் இங்கேதான் என்றது இனி எந்தன் காலங்கள் இங்கேதான் என்றது
ஆண்: வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது
பெண்: பெண்ணென்று நானும் சொன்னேன் பேசாமல் நின்றது
ஆண்: யாரென்று கண்டது யார் சொல்லி தந்தது நீர் கொண்ட மேகம் போல் நெஞ்சத்தில் நின்றது
பெண்: நெஞ்சத்தில் நின்றது கொஞ்சத்தில் மாறுமோ வஞ்சிக்கு வாழ்வெல்லாம் தஞ்சம் உன் பாதமே
ஆண்: வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது
பெண்: பெண்ணென்று நானும் சொன்னேன் பேசாமல் நின்றது...ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்

Male: Vandondru vanthathu Vaavendru sonnadhu Ennendru naanum ketten Kannendru sonnadhu

Female: Kannondru vanthathu Kaanendru sonnathu Pennendru naanum sonnen Pesaamal nindrathu

Male: {Paatondru vanthathu Paruvathai kettadhu Kaattirkkul naan ponnen Kani angae nindrathu} (2)
Female: Kani angae nindrathu Kaigalil saainthathu Kani angae nindrathu Kaigalil saainthathu Ini endhan kaalangal Ingae thaan endrathu Ini endhan kaalangal Ingae thaan endrathu
Male: Vandondru vanthathu
Vaavendru sonnadhu
Female: Pennendru naanum sonnen
Pesaamal nindrathu
Male: Yar endru kandathu Yaar solli vanthathu Neeer konda megam pol Nenjathil nindrathu
Female: Nenjathil nindrathu Konjathil maarumoo Vanjikku vaazhvellam Thanjam un paadhamae
Male: Vandondru vanthathu
Vaavendru sonnadhu
Female: Pennendru naanum sonnen
Pesaamal nindrathu..hmm mm mmm
kichili samba song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
aagasam song soorarai pottru mp3 download
azhagai nirkum yaar ivargal lyrics
thevaram lyrics in tamil with meaning
ilaya nila karaoke download
kanne kalaimane song lyrics
ennavale adi ennavale karaoke
kalvare song lyrics in tamil
alagiya sirukki ringtone download
oru porvaikul iru thukkam lyrics
tamil songs lyrics pdf file download
songs with lyrics tamil
tamil2lyrics
friendship song lyrics in tamil
tamil poem lyrics
aagasam song lyrics
en kadhal solla lyrics
soorarai pottru song lyrics tamil
jesus song tamil lyrics