Kathavu Thiranthatha Song Lyrics

Kattu Roja cover
Movie: Kattu Roja (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஓ..ஓஒ...ஓஒ...ஓஒ...ஓஹோஹோ.. ஓ..ஓஒ...ஓஒ...ஓஒ...ஓஹோஹோ.. ஓ..ஓஒ...ஓஒ...ஓஒ...ஓஹோஹோ..

பெண்: கதவு திறந்ததா காட்சி தெரிந்ததா காணும் உலகம் புரிந்ததா... காணும் உலகம் புரிந்ததா...

பெண்: கதவு திறந்ததா காட்சி தெரிந்ததா காணும் உலகம் புரிந்ததா... காணும் உலகம் புரிந்ததா... ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ ஓஹோஹஓஹோ

பெண்: இதோ இதோ இந்த பூமியிலே எத்தனை ஜாலங்கள் காதலிலே அதே அதே நிலை நீ அறிந்தால் ஆனந்தம் வேறில்லை வாழ்க்கையிலே

பெண்: இதோ இதோ இந்த பூமியிலே எத்தனை ஜாலங்கள் காதலிலே அதே அதே நிலை நீ அறிந்தால் ஆனந்தம் வேறில்லை வாழ்க்கையிலே ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ ஓஹோஹஓஹோ

பெண்: சிலை சிலை ஒன்று நேரினிலே சிரிப்பதன் காரணம் புரிகின்றதா அலை அலை எனக் கண்களிலே ஆயிரம் கலைகள் தெரிகின்றதா

பெண்: சிலை சிலை ஒன்று நேரினிலே சிரிப்பதன் காரணம் புரிகின்றதா அலை அலை எனக் கண்களிலே ஆயிரம் கலைகள் தெரிகின்றதா ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ ஓஹோஹஓஹோ

பெண்: மலர் மலர் மணம் வருகின்றதா மயக்கத்திலே மனம் மகிழ்கின்றதா இனம் இனம் அது புரிகின்றதா இயற்கையின் ரகசியம் தெரிகின்றதா

பெண்: மலர் மலர் மணம் வருகின்றதா மயக்கத்திலே மனம் மகிழ்கின்றதா இனம் இனம் அது புரிகின்றதா இயற்கையின் ரகசியம் தெரிகின்றதா ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ ஓஹோஹஓஹோ

Female: O. oooo. oooo. oooo. ohoho. O. oooo. oooo. oooo. ohoho. O. oooo. oooo. ohooooo ooo

Female: Kadhavu thirandhadhaa Kaatchi therindhadhaa Kaanum ulagam purindhadhaa Kaanum ulagam purindhadhaa

Female: Kadhavu thirandhadhaa Kaatchi therindhadhaa Kaanum ulagam purindhadhaa Kaanum ulagam purindhadhaa Aahaa aahaa oho oho ohohoho

Female: Idho idho indha boomiyilae Ethanai jaalangal paadhaiyilae Adhae adhae nilai nee arindhaal Aanandham verillai vaazhkkaiylae

Female: Idho idho indha boomiyilae Ethanai jaalangal paadhaiyilae Adhae adhae nilai nee arindhaal Aanandham verillai vaazhkkaiylae Aahaa aahaa oho oho ohohoho

Female: Kadhavu thirandhadhaa Kaatchi therindhadhaa Kaanum ulagam purindhadhaa Kaanum ulagam purindhadhaa

Female: Silai silai ondru nerinilae Sirippadhan kaaranam purigindradhaa Alai alai yena kangalilae Aayiram kalaigal therigindradhaa

Female: Silai silai ondru nerinilae Sirippadhan kaaranam purigindradhaa Alai alai yena kangalilae Aayiram kalaigal therigindradhaa Aahaa aahaa oho oho ohohoho

Female: Kadhavu thirandhadhaa Kaatchi therindhadhaa Kaanum ulagam purindhadhaa Kaanum ulagam purindhadhaa

Female: Malar malar manam varugindradhaa Mayakkathilae manam magizhgindradhaa Inam inam adhu purigindradhaa Iyarkaiyin ragasiyam therigindradhaa

Female: Malar malar manam varugindradhaa Mayakkathilae manam magizhgindradhaa Inam inam adhu purigindradhaa Iyarkaiyin ragasiyam therigindradhaa Aahaa aahaa oho oho ohohoho

Female: Kadhavu thirandhadhaa Kaatchi therindhadhaa Kaanum ulagam purindhadhaa Kaanum ulagam purindhadhaa Aahaa aahaa oho oho ohohoho

Most Searched Keywords
  • kadhal psycho karaoke download

  • old tamil christian songs lyrics

  • soorarai pottru song lyrics

  • mulumathy lyrics

  • rc christian songs lyrics in tamil

  • tholgal

  • enjoy enjaami meaning

  • 90s tamil songs lyrics

  • whatsapp status tamil lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • maraigirai

  • tamil worship songs lyrics in english

  • malargale song lyrics

  • tamil lyrics video download

  • old tamil karaoke songs with lyrics

  • google google song tamil lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • a to z tamil songs lyrics

  • master vaathi raid

  • john jebaraj songs lyrics