Added Date: Feb 11, 2022
பெண்: சின்ன சின்னக் கன்னி எனக்கென்ன வேண்டும் தேவனவன் திருவடி நிழல் வேண்டும்

பெண்: வண்ண வண்ணக் கன்னி எனக்கென்ன வேண்டும் அவன் வாசலுக்குச் செல்ல ஒரு வழி வேண்டும்

பெண்: {மஞ்சளுக்கு வஞ்சியன்று வாடி நின்றேன் மண மங்கலத்தை கண்களிலே தேடி நின்றேன்} (2)
பெண்: தஞ்சமென்று நெஞ்சமொன்றில் ஆடி நின்றேன் இன்று தன்னந்தனியாக நின்று வாடுகின்றேன் அம்மமம்மா அம்மமம்மா அம்மமம்மா

பெண்: {காட்டு மகள் வீடு விட்டு நாடு சென்றேன் தெய்வ காதலுக்குப் பாட்டெடுத்துப் பாடி நின்றேன்} (2)
பெண்: நாட்டு மக்கள் வாசல் தன்னை நாடி நின்றேன் இன்று நாடுமில்லை காடுமில்லை வாடுகின்றேன் அம்மம்மா அம்மம்மா அம்மம்மா
பெண்: {நாளை வரும் பாவையர்க்கு ஒரு வார்த்தை காதல் நாடகத்தில் நீங்கள் பங்கு பெற வேண்டாம்} (2)
பெண்: காளையர்க்கு காதல் மொழி தர வேண்டாம் இரு கண்கலங்கி வாழ்விழந்து கெட வேண்டாம் அம்மமம்மா அம்மமம்மா அம்மமம்மா

பெண்: வண்ண வண்ணக் கன்னி எனக்கென்ன வேண்டும் அவன் வாசலுக்குச் செல்ல ஒரு வழி வேண்டும் ஒரு வழி வேண்டும்

Female: Chinna chinna kanni Enakkenna vendum Dhevan avan thiruvadi Nizhal vendum Chinna chinna kanni Enakkenna vendum Dhevan avan thiruvadi Nizhal vendum
Female: Vanna vanna kanni Enakkenna vendum Avan vaasalukku sella oru Vazhi vendum
Female: Chinna chinna kanni Enakkenna vendum Dhevan avan thiruvadi Nizhal vendum
Female: {Manjalukku vanji andru Vaadi nindren Manamangalathai kangalilae Thaedi nindren} (2)
Female: Thanjamendru nenjamondril Aadi nindren Indru thannanthaniyaaga Nindru vaadugindren Ammammaa ammammaa ammammaa
Female: Chinna chinna kanni Enakkenna vendum Dhevan avan thiruvadi Nizhal vendum
Female: {Kaattu magal veedu vittu Naadu sendren Dheiva kaadhalukku paatteduthu Paadi nindren} (2)
Female: Naattu makkal vaasal thannai Naadi nindren Indru naadum illai kaadum illai Vaadugindren Ammammaa ammammaa ammammaa
Female: {Naalai varum paavaiyarkku Oru vaarthai Kaadhal naadagathil neengal Pangupera vendaam}
Female: Kaalaiyarkku kaadhal mozhi Thara vendaam Iru kan kalangi vaazhvizhandhu Keda vendaam Ammammaa ammammaa ammammaa
Female: Chinna chinna kanni Enakkenna vendum Dhevan avan thiruvadi Nizhal vendum Vanna vanna kanni Enakkenna vendum. Avan vaasalukku sella oru vazhi vendum. Oru vazhi vendum.
unnodu valum nodiyil ringtone download
tamil karaoke download
sarpatta parambarai songs lyrics
sarpatta lyrics
kannamma song lyrics
aasirvathiyum karthare song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
nanbiye nanbiye song
kutty pattas full movie download
hanuman chalisa tamil lyrics in english
ilayaraja song lyrics
neerparavai padal
tamil songs lyrics download free
google google tamil song lyrics
old tamil christian songs lyrics
venmathi venmathiye nillu lyrics
kichili samba song lyrics
tamil devotional songs lyrics in english
murugan songs lyrics
rakita rakita song lyrics