Added Date: Feb 11, 2022
பெண்: சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும்
ஆண்: சிங்கார மொழி சொல்லும் பொண்ணு வேண்டும்

பெண்: வண்ண வண்ணக் கண்ணனுக்கு என்ன வேண்டும்
ஆண்: வட்டமிட்டுப் பாடிடும் கன்னி வேண்டும்

பெண்: பஞ்சவர்ணக் கிளி என்ன நானில்லையா
ஆண்: பசும் பால் திரட்டிப் பூசி வைத்த முகம் இல்லையா

பெண்: நெஞ்சுருகப் பாடி வரும் குரல் இல்லையா நெஞ்சுருகப் பாடி வரும் குரல் இல்லையா
ஆண்: நறுநெய் வாசம் தாங்கி வரும் குழல் இல்லையா நறுநெய் வாசம் தாங்கி வரும் குழல் இல்லையா இல்லையா இல்லையா இல்லையா

ஆண்: சிங்கார மொழி சொல்லும்
ஆண்: பச்சரிசி போல் சிரிக்கும் சிரிப்பில்லையா
பெண்: பனை வெல்லம் போல் இனிக்கும் மொழி இல்லையா

ஆண்: ஹ்ம்ம்...

Female: Chinna chinna kannanukku
Enna vendum
Male: Singaara mozhi sollum ponnu vendum

Female: Vanna vanna kannanukku
Enna vendum
Male: Vattamittu paadidum kanni vendum

Female: Panjavarna kili enna naan illaiyaa
Male: Pasum paal thiratti poosi vaitha
Mugam illaiyaa

Female: Nenjuruga paadi varum kural illaiyaa Nenjuruga paadi varum kural illaiyaa
Male: Naru nei vaasam thaangi varum Kuzhal illaiyaa Naru nei vaasam thaangi varum kuzhal illaiyaa Illaiyaa illaiyaa illaiyaa
Female: Chinna chinna kannanukku
Enna vendum
Male: Singaara mozhi sollum ponnu vendum
Male: Pacharisi pol sirikkum sirippillaiyaa
Female: Panai vellam pol inikkum
Mozhi illaiyaa

Male: Hmmm.
Female: Chinna chinna kannanukku
Enna vendum
Male: Singaara mozhi sollum ponnu vendum
Female: Vanna vanna kannanukku
Enna vendum
Male: Vattamittu paadidum kanni vendum
Female: Chinna chinna kannanukku
Enna vendum
Male: Singaara mozhi sollum ponnu vendum
soorarai pottru lyrics in tamil
jesus song tamil lyrics
mgr padal varigal
unna nenachu nenachu karaoke mp3 download
azhagu song lyrics
chammak challo meaning in tamil
tamil song lyrics video
thamizha thamizha song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
venmathi song lyrics
love lyrics tamil
mappillai songs lyrics
maruvarthai song lyrics
ennathuyire ennathuyire song lyrics
sarpatta parambarai song lyrics tamil
chinna chinna aasai karaoke mp3 download
ilayaraja songs tamil lyrics
thabangale song lyrics
pagal iravai karaoke
cuckoo cuckoo lyrics tamil