Added Date: Feb 11, 2022
பெண்: வா ..என்னோடு நீயும் ஆட வா. வா.என்னோடு நீயும் கூட வா. தீராத தாகம் தீர்க்க வா..ஆ வா.என்னோடு நீயும் கூடி காணாத இன்பங்கள் கொடுக்க வா .
பெண்: சாமத்தின் வண்ணம் பார்க்க வா மௌனத்தின் ஓசை கேட்க வா ஆசைகள் கூற வா யாக்கைகள் சேர வா பார்க்காத போதை எல்லாம் இங்கு காண வா
பெண்: கண்ணாலே கண்ணை ஈர்க்க வா என்னுள்ளே உன்னை கோர்க்க வா வேட்கைகள் மீட்கவா வேட்டைகள் ஏற்க வா சொல்லாத மோகம் எல்லாம் நாளும் செய்ய வா

Female: .........
Female: Vaa. ennodu neeyum aada vaa.. Vaa.. ennodu neeyum kooda vaa.. Theeraadha dhaagam theerkka vaa..aa.. Vaa.. ennodu neeyum koodi Kaanadha inbangal kodukka vaa.
Female: Saamathin vannam paarkka vaa.. Mounathin osai ketkka vaa. Aasaigal koora vaa. Yaakkaigal sera vaa.. Paarkkadha bodhai ellaam ingu kaana vaa.
Female: Kannaalae kannai eerkka vaa.. Ennullae unnai korkka vaa.. Vetkkaigal meetkka vaa. Vaettaigal yerkka vaa.. Sollaadha mogam ellaam naalum seiya vaa..
Female: Vaa. ennodu neeyum aada vaa.. Vaa.. ennodu neeyum kooda vaa.. Theeraadha dhaagam theerkka vaa..aa.. Vaa.. ennodu neeyum koodi Kaanadha inbangal kodukka vaa.
paatu paadava
asku maaro lyrics
tamil love song lyrics for whatsapp status
tamil songs lyrics and karaoke
venmathi song lyrics
tamil worship songs lyrics
love songs lyrics in tamil 90s
maara song lyrics in tamil
tamil love song lyrics
whatsapp status lyrics tamil
master the blaster lyrics in tamil
90s tamil songs lyrics
karaoke songs tamil lyrics
kalvare song lyrics in tamil
vijay and padalgal
mgr padal varigal
chinna chinna aasai karaoke mp3 download
veeram song lyrics
mgr karaoke songs with lyrics
tamil song lyrics whatsapp status download