En Meesa Mela Song Lyrics

Katta Panchayathu cover
Movie: Katta Panchayathu (1996)
Music: Ilayaraja
Lyricists: Kamakodiyan
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: என் மீச மேல கையப் போட்டு பாடுவேன் என் மேல் ஆசைக் கொண்ட அன்னக்கிளியத் தேடுவேன் என் மீச மேல கையப் போட்டு பாடுவேன் என் மேல் ஆசைக் கொண்ட அன்னக்கிளியத் தேடுவேன்

ஆண்: அவ மலையத் தாண்டி இருந்தாலும் ஏழு கடலைத் தாண்டி இருந்தாலும் அவ அழகில் ரம்பை ஆனாலும் சீமைக்கு ராணி ஆனாலும்

ஆண்: ஒரு கணக்குப் போட்டு கூட்டி கழிச்சி கையப் புடிப்பேனே அவ கையப் புடிப்பேனே அட நான் குறி வச்சாலே அது தப்புவதும் இல்ல

ஆண்: என் மீச மேல கையப் போட்டு பாடுவேன் என் மேல் ஆசைக் கொண்ட அன்னக்கிளியத் தேடுவேன்

ஆண்: மாரி முத்துமாரி முத்தம் வாங்காம உன்ன விடமாட்டேன் ப்யாரி ஹரே ப்யாரி எந்த ரம்பைக்கும் கையில் சிக்கமாட்டேன் தூரி ஒரு தூரி சேர்ந்து பாடி விளையாடி வர வாவா ஆரி ராரோ ஆரி பத்து மாதம் தள்ளி பாட இப்போ வாவா

ஆண்: விளையாடும் பருவம் தான்
குழு: சரசம்மா சரசம்மா
ஆண்: அலையோடு கரைப் போல்
குழு: ஒரசம்மா ஒரசம்மா

ஆண்: ஒரு கணக்குப் போட்டு கூட்டிக் கழிச்சு கையப் புடிச்சிக்கோ என் கையப் புடிச்சுக்கோ அட நான் குறி வச்சாலே அது தப்புவதும் இல்லை

ஆண்: ப்யூட்டி காதல் ப்யூட்டி வயசு பதினாறு ஆச்சுதான்னு பாரு லூட்டி அடி லூட்டி கையில் கிட்டாம தூரப் போனா கூறு ஜாடி மேலே மூடி சரியா சேர்ந்திருக்க ஜோடி ஒண்ண பாரு பாட்டி சின்னப் பாட்டி காதல் வழி முறைய பாடம் சொல்ல கேளு

ஆண்: ஊரெல்லாம் வெடிகுண்டு
குழு: காதல் வியாதி அணுகுண்டு
ஆண்: ஹா வர வேணும் கரை கண்டு
குழு: செய்யாதவனே மர மண்டு

ஆண்: ஒரு கணக்குப் போட்டு கூட்டிக் கழிச்சு கையப் புடிச்சிக்கோ ஒரு கையப் புடிச்சுக்கோ அட நான் குறி வச்சாலே அது தப்புவதும் இல்லை

குழு: அவ மலையத் தாண்டி இருந்தாலும் ஹேய் ஏழு கடலைத் தாண்டி இருந்தாலும் அவ அழகில் ரம்பை ஆனாலும் சீமைக்கு ராணி ஆனாலும்

ஆண்: ஒரு கணக்குப் போட்டு கூட்டி கழிச்சி கையப் புடிப்பேனே அவ கையப் புடிப்பேனே அட நான் குறி வச்சாலே அது தப்புவதும் இல்ல அட கையப் புடிப்பேனே அவ கையப் புடிப்பேனே அட நான் குறி வச்சாலே அது தப்புவதும் இல்ல..ஹேய் ஹேய்

Male: En meesai mela kaiya pottu paaduven En mael aasai konda annakkiliya theduvaen En meesai mela kaiya pottu paaduven En mael aasai konda annakkiliya theduvaen

Male: Ava malaiyai thaandi irunthaalum Yaezhu kadalai thaandi irunthaalum Ava azhagil rambai aanalum Seemaikku raani aanaalum

Male: Oru kanakku pottu kootti kazhichchu Kaiya pudippaenae ava kaiya pudippaena Ada naan kuri vachchaalae adhu thappuvathu illa

Male: En meesai mela kaiya pottu paaduven En mael aasai konda annakkiliya theduvaen

Male: Maari muththumaari Muththam vaangaama unna vidamaaten Piyaari harae piyaari Entha rambaikkum kaiyil sikkamaatten Thoori oru thoori saernthu paadi vilaiyaadi vara vaavaa Aari raaro aari paththumadham thalli paada ippo vaavaa

Male: Vilaiyaaadum paruvamthaan
Chorus: Sarasammaa sarasamma
Male: Alaiyodu karai pol
Chorus: Orasammaa orasammaa

Male: Oru kanakku pottu kootti kazhichchu Kaiya pudichchukko en kaiya pudichchukko Ada naan kuri vachchaalae adhu thappuvathum illa

Male: En meesai mela kaiya pottu paaduven En mael aasai konda annakkiliya theduvaen En meesai mela kaiya pottu paaduven En mael aasai konda annakkiliya theduvaen

Male: Beauty kadhal beauty Vayasu padhinaaru aachchuthaannu paaru Looty adi looty Kaiyil kittaama thoora ponaa kooru Jaadi maelae moodi Sariyaa saernthirukka jodi onna paaru Paatti chinna paatti Kadhal vazhi muraiya paadam solla kelu

Male: Oorellam vedigundu
Chorus: Kadhal viyaathi anugundu
Male: Haa vara venum karai kandu
Chorus: Seiyaathavanae mara mandu

Male: Oru kanakku pottu kootti kazhichchu Kaiya pudippaenae ava kaiya pudippaena Ada naan kuri vachchaalae adhu thappuvathu illa

Male: En meesai mela kaiya pottu paaduven En mael aasai konda annakkiliya theduvaen En meesai mela kaiya pottu paaduven En mael aasai konda annakkiliya theduvaen

Male: Ava malaiyai thaandi irunthaalum Yaezhu kadalai thaandi irunthaalum Ava azhagil rambai aanalum Seemaikku raani aanaalum

Male: Oru kanakku pottu kootti kazhichchu Kaiya pudippaenae ava kaiya pudippaena Ada naan kuri vachchaalae adhu thappuvathu illa Kaiya pudippaenae ava kaiya pudippaena Ada naan kuri vachchaalae adhu thappuvathu illa..haei haei

Other Songs From Katta Panchayathu (1996)

Similiar Songs

Most Searched Keywords
  • whatsapp status tamil lyrics

  • unsure soorarai pottru lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • ovvoru pookalume song

  • tamil songs with lyrics in tamil

  • minnale karaoke

  • tamil songs lyrics in tamil free download

  • tamil song english translation game

  • tamil lyrics

  • tamil christian songs lyrics in english

  • a to z tamil songs lyrics

  • tamil lyrics song download

  • new songs tamil lyrics

  • tamil collection lyrics

  • new tamil christian songs lyrics

  • ovvoru pookalume song karaoke

  • tamil bhajans lyrics

  • uyirae uyirae song lyrics

  • mg ramachandran tamil padal

  • vijay songs lyrics