Added Date: Feb 11, 2022
ஆண்: பூப் பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது மனதிலே உள்ளது மௌனமே நல்லது வானம் வேறு நீலம் யார் சொன்னது
ஆண்: பூப் பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது
ஆண்: சபலம் வந்து சேர்ந்த காதல் சாபம் ஆனது அவலம் வந்து சேர்ந்த காதல் ஆழமானது பருவம் வந்த போது காதல் நியாயமானது பண்பு பார்த்து வந்த காதல் தூய்மையானது
ஆண்: அழகு என்பது மெழுகைப் போன்றது அன்பு எனது விளக்கைப் போன்றது அன்பு கொண்ட உள்ளம் என்றும் மாறாதது

ஆண்: பறவை போல பரந்த வானில் பறந்து செல்கிறோம் பசியைக் கூட இரண்டு பேரும் பகிர்ந்து கொள்கிறோம் உறக்கம் நம்மை பிரிப்பதில்லை கூடி கொள்கிறோம் ஒருவர் கண்ணில் ஒருவர் இறங்கி மூடிக் கொள்கிறோம்
ஆண்: மழையில் காய்கிறோம் வெயிலில் நனைகிறோம் மழலை பேசியே மடியில் சாய்கிறோம் இன்னும் கொஞ்சம் எல்லை மீற நாள் பார்க்கிறோம்

Male: Poo poothathai yaar parthadhu Kaadhal kuda poovai pondradhu Manadhilae ulladhu mounamae nalladhu Vaanam veru neelam yaar sonnadhu
Male: Poo poothathai yaar parthadhu Kaadhal kuda poovai pondradhu
Male: Sabalam vandhu serndha kaadhal Saabam aanadhu Avalam vandhu serntha kaadhal Aazhamaanadhu
Male: Paruvam vandha pothu kaadhal Nyayamaanadhu Panbu parthu vandha kaadhal Thooimai aanadhu
Male: Azhagu enbadhu mezhugai pondradhu Anbu enbadhu vilakkai pondradhu Anbu konda ullam endrum maarathadhu
Male: Poo poothathai yaar parthadhu Kaadhal kuda poovai pondradhu
Male: Paravai pola parantha vaanil Paranthu selgirom Pasiyai kuda irandu perum Pagirndhu kolgirom
Male: Urakkam nammai piripathillai Koodi kolgirom Oruvar kannil oruvar irangi Moodi kolgirom
Male: Mazhaiyil kaaigirom veyilil nanaigirom Mazhalai pesiyae madiyil saaigirom Innum konjam ellai meera naal paarkirom
Male: Poo poothathai yaar parthadhu Kaadhal kuda poovai pondradhu Manadhilae ulladhu mounamae nalladhu Vaanam veru neelam yaar sonnadhu
Male: Poo poothathai yaar parthadhu Kaadhal kuda poovai pondradhu
putham pudhu kaalai song lyrics
hanuman chalisa tamil translation pdf
chinna sirusunga manasukkul song lyrics
tamilpaa gana song
mannikka vendugiren song lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
saivam azhagu karaoke with lyrics
azhagu song lyrics
asuran song lyrics in tamil download mp3
sarpatta movie song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
google google panni parthen song lyrics
aigiri nandini lyrics in tamil
morattu single song lyrics
best love lyrics tamil
story lyrics in tamil
tamil music without lyrics
vinayagar songs tamil lyrics