Added Date: Feb 11, 2022
பெண்: பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு நல்லோர்கள் மேலோர்கள் சாத்திரங்கள் கொண்டு நல்லோர்கள் மேலோர்கள் சாத்திரங்கள் கொண்டு நலமாக வாழியவே நல்லறம் கண்டு
பெண்: பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு
பெண்: பெண் கழுத்தில் விழுவதென்ன மூன்று முடிச்சு ஒன்று பெற்றோர்க்கு அடங்கியவள் என்னும் முடிச்சு ஒன்று பெற்றோர்க்கு அடங்கியவள் என்னும் முடிச்சு கணவனுக்கே உடமை என்னும் இரண்டு முடிச்சு மூன்று கடவுளுக்கு பயந்தவளாய் காட்டும் முடிச்சு

பெண்: நேரிழையாள் கழுத்தில் உள்ள தாலி என்பது ஆஅ...ஆ..ஆ..ஆஅ..ஆ.. நேரிழையாள் கழுத்தில் உள்ள தாலி என்பது அது நிமிர்ந்து வரும் ஆடவரை விலக சொல்வது கோமகனின் காலில் உள்ள மிஞ்சி என்பது அது துணிந்து வரும் வஞ்சியரை விலக சொல்வது

பெண்: பாலைப் போல தூய்மை தன்னை வளர்த்து கொள்கிறார் அவர் பழத்தை போல இனிமை தன்னை பகிர்ந்து கொள்கிறார் பாலைப் போல தூய்மை தன்னை வளர்த்து கொள்கிறார் அவர் பழத்தை போல இனிமை தன்னை பகிர்ந்து கொள்கிறார்
பெண்: குன்று போல எரிவதென்ன குத்துவிளக்கு.. குன்று போல எரிவதென்ன குத்துவிளக்கு அது கோலம் போட்டு காட்டுவது குடும்ப விளக்கு குடும்ப விளக்கு..
பெண்: பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு நல்லோர்கள் மேலோர்கள் சாத்திரங்கள் கொண்டு நலமாக வாழியவே நல்லறம் கண்டு

Female: Pallaandu pallaandu pallaayiram aandu Thambathigal vaazhiyavae illaram kandu Pallaandu pallaandu pallaayiram aandu Thambathigal vaazhiyavae illaram kandu Nalloergal maeloergal saatthiranggal kondu Nalamaaga vaazhiyavae nallaram kandu
Female: Pallaandu pallaandu pallaayiram aandu Thambathigal vaazhiyavae illaram kandu
Female: Penn kazhutthtil Vizhuvathenna moondru mudichu Ondru petroerku adanggiyaval ennum mudichu Ondru petroerku adanggiyaval ennum mudichu Kanavanukku udamai ennum irandu mudichu Moondru kadavulukku bayanthavalaai kaattum mudichu
Female: Pallaandu pallaandu pallaayiram aandu Thambathigal vaazhiyavae illaram kandu
Female: Naerizhaal kazhuththil ulla thaali enbathu Aaa..aa..aa...aaa...aa.. Naerizhaal kazhuththil ulla taali enbathu Athu nimirnthu varum aadavarai vilaga solvathu Koemagalin kaalil ulla vanggi enbathu Athu thuninthu varum vanjiyarai vilaga solvathu
Female: Pallaandu pallaandu pallaayiram aandu Thambathigal vaazhiyavae illaram kandu
Female: Paalai poela thaaimai thanai Valarththu kolgiraar Avar pazhaththai poela inimai thanai Pagirnthu kolgiraar Paalai poela thaaimai thanai Valarththu kolgiraar Avar pazhaththai poela inimai thanai Pagirnthu kolgiraar
Female: Kundru poela erivathenna kuththu vilakku Kundru poela erivathenna kuththu vilakku Athu koelam pottu kaatuvathu kudumba vilakku... Kudumba vilakku..
Female: Pallaandu pallaandu pallaayiram aandu Thambathigal vaazhiyavae illaram kandu Nalloergal maeloergal saatthiranggal kondu Nalamaaga vaazhiyavae nallaram kandu
Female: Pallaandu pallaandu pallaayiram aandu Thambathigal vaazhiyavae illaram kandu
tamil karaoke male songs with lyrics
chinna chinna aasai karaoke mp3 download
tamil song lyrics with music
soorarai pottru theme song lyrics
maraigirai movie
gaana song lyrics in tamil
ben 10 tamil song lyrics
karnan movie lyrics
chammak challo meaning in tamil
ovvoru pookalume karaoke
kadhal psycho karaoke download
kadhale kadhale 96 lyrics
butta bomma song in tamil lyrics download mp3
putham pudhu kaalai song lyrics
ilayaraja songs karaoke with lyrics
master tamil padal
isaivarigal movie download
poove sempoove karaoke
maara movie song lyrics
karnan lyrics