Pattu Chiragukonda Song Lyrics

Karuppu Panam cover
Movie: Karuppu Panam (1964)
Music: Vishwanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari and A. L. Raghavan

Added Date: Feb 11, 2022

பெண்: பட்டுச் சிறகு கொண்ட சிட்டுக் குருவி ஒன்று பக்கத்தில் வந்தது இப்போது பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி என்று சொல்லி அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே

ஆண்: என்னென்ன சொன்னதோ கன்னத்தைத் தொட்டதோ ஏலம் பூ மேனி கொண்டதோ..ஓ... என்னென்ன சொன்னதோ கன்னத்தைத் தொட்டதோ ஏலம் பூ மேனி கொண்டதோ..ஓ...

ஆண்: தேர்க் கொண்டு வந்ததோ தேனள்ளித் தந்ததோ தேர்க் கொண்டு வந்ததோ தேனள்ளித் தந்ததோ வானத்தில் கொண்டு சென்றதோ.ஓ.. வானத்தில் கொண்டு சென்றதோ.ஓ..

பெண்: ஹா..ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..
ஆண்: லா...லா...லா...லா...லா..

பெண்: அச்சத்தைக் கொன்றது இச்சென்று சொன்னது மிச்சத்தை இன்னும் சொல்லவா..ஆஅ.. அச்சத்தைக் கொன்றது இச்சென்று சொன்னது மிச்சத்தை இன்னும் சொல்லவா..ஆஅ..

பெண்: பெண்ணுக்குத் சொந்தமே நெஞ்சத்தில் இன்பமே பெண்ணுக்குத் சொந்தமே நெஞ்சத்தில் இன்பமே என்னென்று இன்னும் சொல்லவா..ஆஅ.. என்னென்று இன்னும் சொல்லவா..ஆஅ..

இருவர்: பட்டுச் சிறகு கொண்ட சிட்டுக் குருவி ஒன்று பக்கத்தில் வந்தது இப்போது பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி என்று சொல்லி அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே

Female: Pattu chiragukonda Chiitu kuruvi ondru Pakkathil vanthathae ippodhu Paadathai mella mella Keladi endru solli Aiyaiyoo solla solla kolludhae

Male: Ennenna sonnadho Kannathai thottadho Yelam poo maeni kondadhoo..ooo Ennenna sonnadho Kannathai thottadho Yelam poo maeni kondadhoo..ooo

Male: Thaer kondu vandhadhoo Thaen alli thandhadhoo Thaer kondu vandhadhoo Thaen alli thandhadhoo Vaanathil kondu sendradhoo..oo Vaanathil kondu sendradhoo..oo

Male: Pattu chiragukonda Chiitu kuruvi ondru Pakkathil vanthathae ippodhu Paadathai mella mella Kelungal endru solli Aiyaiyoo solla solla kolludhae

Female: Haa..aaa..aaa..haaa..aaa..
Male: Laaa..laaa.laa.laaa.laaa...

Female: Atchathai kondrathu Itchendru sonnadhu Mitchathai innum sollavaa.aaa. Atchathai kondrathu Itchendru sonnadhu Mitchathai innum sollavaa.aaa.

Female: Pennukku sondhamae Nenjathil inbamae Pennukku sondhamae Nenjathil inbamae Ennendru innum sollava.aaa. Ennendru innum sollava.aaa.

Both: Pattu chiragukonda Chiitu kuruvi ondru Pakkathil vanthathae ippodhu Paadathai mella mella Kelungal endru solli Aiyaiyoo solla solla kolludhae

Most Searched Keywords
  • mudhalvan songs lyrics

  • gaana songs tamil lyrics

  • maara song tamil lyrics

  • best lyrics in tamil love songs

  • tamil hit songs lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • morrakka mattrakka song lyrics

  • en kadhal solla lyrics

  • thalapathi song in tamil

  • lyrics of google google song from thuppakki

  • mudhalvane song lyrics

  • master vaathi raid

  • spb songs karaoke with lyrics

  • bahubali 2 tamil paadal

  • tamil songs to english translation

  • raja raja cholan song lyrics in tamil

  • paadal varigal

  • master songs tamil lyrics

  • tamil love feeling songs lyrics

  • saivam azhagu karaoke with lyrics