Ellarum Ellamum Song Lyrics

Karuppu Panam cover
Movie: Karuppu Panam (1964)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: Sirkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

ஆண் மற்றும்
குழு: எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

ஆண்: வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை

ஆண்: இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் சிலர் கிணற்றில் இருந்துக் கொண்டு உலகளப்பார் இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் சிலர் கிணற்றில் இருந்துக் கொண்டு உலகளப்பார்

ஆண்: நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் அந்த நீசரை உலகில் யார் பொறுத்திருப்பார் நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் அந்த நீசரை உலகில் யார் பொறுத்திருப்பார்

ஆண்: பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் பசுங் கூழெனக் துடிப்போர்க்கு சோறிடுவோம் பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் பசுங் கூழெனக் துடிப்போர்க்கு சோறிடுவோம்

ஆண்: தாயகம் காப்போரின் தாள் பணிவோம் யாவும் தனக்கென நினைப்போரை சிறையிடுவோம் தாயகம் காப்போரின் தாள் பணிவோம் யாவும் தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்

ஆண்: வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை

Male: Ellaarum ellaamum pera vendum Ingu illaamai illaadha nilai vendum Male &
Chorus: Ellaarum ellaamum pera vendum Ingu illaamai illaadha nilai vendum

Male: Vallaan porul kuvikkum thani udamai Vallaan porul kuvikkum thani udamai Neengi vara vendum thirunaattil podhuvudamai Vallaan porul kuvikkum thani udamai Neengi vara vendum thirunaattil podhuvudamai

Male &
Chorus: Ellaarum ellaamum pera vendum Ingu illaamai illaadha nilai vendum

Male: Iruttil maraindhu kolla Vilakkanaippaar silar Kinatril irundhu kondu ulagalappaar Iruttil maraindhu kolla Vilakkanaippaar silar Kinatril irundhu kondu ulagalappaar

Male: Neruppai madiyil vaithu maraithiruppaar Andha neesarai yaar ulagil poruthiruppaar Neruppai madiyil vaithu maraithiruppaar Andha neesarai yaar ulagil poruthiruppaar

Male &
Chorus: Ellaarum ellaamum pera vendum Ingu illaamai illaadha nilai vendum

Male: Paalena azhuvorkku paal tharuvom Pasun koozhena thudipporkku soriduvom Paalena azhuvorkku paal tharuvom Pasun koozhena thudipporkku soriduvom

Male: Thaayagam kaapporin thaal panivom Yaavum thanakkena ninaipporai siraiyiduvom Thaayagam kaapporin thaal panivom Yaavum thanakkena ninaipporai siraiyiduvom

Male &
Chorus: Ellaarum ellaamum pera vendum Ingu illaamai illaadha nilai vendum

Male: Vallaan porul kuvikkum thani udamai Vallaan porul kuvikkum thani udamai Neengi vara vendum thirunaattil podhuvudamai

Male &
Chorus: Ellaarum ellaamum pera vendum Ingu illaamai illaadha nilai vendum

Most Searched Keywords
  • asku maaro lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • kutty story in tamil lyrics

  • usure soorarai pottru

  • master dialogue tamil lyrics

  • tamil songs with lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • thangachi song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • gal karke full movie in tamil

  • dhee cuckoo song

  • old tamil songs lyrics in tamil font

  • dingiri dingale karaoke

  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil album song lyrics in english

  • tamil music without lyrics free download

  • aagasam song lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • dhee cuckoo

  • love lyrics tamil