Thooya Mariye Thaaye Song Lyrics

Karumaiyil Orr Azhahu cover
Movie: Karumaiyil Orr Azhahu (1980)
Music: Agasthiyar
Lyricists: Gnaaniyaar
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: தூய மரியே தாயே தூய மரியே தாயே பாவி என்னை ரட்சிப்பாயே பாவத்தின் சம்பளம் மரணம் என்றாரே பாவத்தின் சம்பளம் மரணம் என்றாரே பாவி என் கதி என்ன ஆகுமோ.ஓஓஒ. தூய மரியே தாயே தூய மரியே தாயே

பெண்: ஏளனம் செய்யும் இவ்வுலகம் இயேசு ஜீவ ஒளி காண வழி தருமோ ஏளனம் செய்யும் இவ்வுலகம் இயேசு ஜீவ ஒளி காண வழி தருமோ

பெண்: பாதாளம் சென்றாலும் விடாதே நம் பாவம் என்று உனக்கு தெரியுமோ பாதாளம் சென்றாலும் விடாதே நம் பாவம் என்று உனக்கு தெரியுமோ

பெண்: கிளி சொல்லும் கதை பூனை கேட்குமா நீதி சொல்லும் உன் கதை அநீதி கேட்குமா கிளி சொல்லும் கதை பூனை கேட்குமா நீதி சொல்லும் உன் கதை அநீதி கேட்குமா

பெண்: நான் சொல்லும் கதை என் உயிரை கேட்குதே நான் சொல்லும் கதை என் உயிரை கேட்குதே

பெண்: தூய மரியே தாயே தூய மரியே தாயே தூய மரியே தாயே ...

Female: Thooya mariye thaayae thooya mariye thaayae Paavi ennai ratchippayae Paavathin sambalam maranam endraarae Paavathin sambalam maranam endraarae Paavi en gadhi enna aagumoo oo oo oo Thooya mariye thaayae thooya mariye thaayae

Female: Yelanam seiyum ivvulagam Yesu jeeva oli kaana vazhi tharumoo Yelanam seiyum ivvulagam Yesu jeeva oli kaana vazhi tharumoo

Female: Baadhaalam sendraalum vidaathae Nam paavam endru unakku theriyumoo Baadhaalam sendraalum vidaathae Nam paavam endru unakku theriyumoo

Female: Thooya mariye thaayae thooya mariye thaayae Paavi ennai ratchippayae Paavathin sambalam maranam endraarae Paavathin sambalam maranam endraarae Paavi en gadhi enna aagumoo oo oo oo Thooya mariye thaayae thooya mariye thaayae

Female: Kili sollum kadhai poonai ketkkuma Needhi sollum un kadhai aneedhi ketkkumaa Kili sollum kadhai poonai ketkkuma Needhi sollum un kadhai aneedhi ketkkumaa

Female: Naan sollum kadhai en uyirai ketkkudhae Naan sollum kadhai en uyirai ketkkudhae

Female: Thooya mariye thaayae thooya mariye thaayae Thooya mariye thaayae ..

Other Songs From Karumaiyil Orr Azhahu (1980)

Most Searched Keywords
  • ennai kollathey tamil lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • yaanji song lyrics

  • lyrical video tamil songs

  • ka pae ranasingam lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • vinayagar songs tamil lyrics

  • bujji song tamil

  • i movie songs lyrics in tamil

  • enjoy en jaami cuckoo

  • varalakshmi songs lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • romantic love songs tamil lyrics

  • paatu paadava

  • nee kidaithai lyrics

  • maara song tamil

  • paadal varigal

  • aasirvathiyum karthare song lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • anegan songs lyrics