Added Date: Feb 11, 2022
பெண்: யாரோ யாரோ உன்னை விதைத்தது யாரோ யாரோ யாரோ உன்னை சிதைத்தது யாரோ
பெண்: யாரோ யாரோ உன்னை எழுதியது யாரோ யாரோ யாரோ உன்னை அழித்தது யாரோ
பெண்: தீயே தீயே உன்னை அணைத்தது யாரோ பூவே பூவே உன்னை நசுக்கிய தாரோ
பெண்: தோன்றும் உன்னை கொன்றதாரடி கருவே
பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஹா
பெண்: நீள் துயரும் பிறவி துயரும் எனவே உறவே கலைந்தாயடி
பெண்: பாழ் உலகம் சுழலும் நரகம் எனவே அழகே கரைந்தாயடி
பெண்: தாயின் தீயில் தீய்ந்து தீய்ந்திடு கருவே
பெண்: நீ உறங்கு உயிரே உறங்கு இதுவே கடைசி தாலாட்டென ஆஆ ஆஆ
பெண்: தாய் விழியில் வழியும் துளியில் கரைவாய் கடைசி நீராட்டென புள்ளி உன்னில் கொள்ளி வைக்கிறோம் கருவே
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்

Female: Yaaro yaaro Unai vidhaithathu yaaro Yaaro yaaro Unai sidhaithathu yaaro
Female: Yaaro yaaro Unai ezhuthiyathu yaaro Yaaro yaaro Unai azhithathu yaaro
Female: Theeyae theeyae Unai anaithathu yaaro Poovae poovae Unai nasukiya thaaro
Female: Thondrum unnai Kondrathaaradi karuvae.
Female: Ahaaa..aaa..aaa..aahaa.
Female: Neel thuyarum Piravi thuyarum Enavae uravae kalainthayadi
Female: Paazh ulagam Suzhalum naragam Enavae azhagae karainthaayadi
Female: Thaayin theeyil Theeinthu theeinthidu Karuvae.
Female: Nee urangu Uyirae urangu Idhuvae kadaisi thaalaattena Aaaaa..aaaa.
Female: Thaai vizhiyil Vazhiyum thuliyil Karaivaai kadaisi neeraattena Pulli unnil kolli vaikkirom Karuvae.
Female: Hmmm.mm..mmm.. Hmm..mm.mmm.mmm...
hello kannadasan padal
karnan lyrics tamil
top 100 worship songs lyrics tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
theriyatha thendral full movie
tamil new songs lyrics in english
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
aagasam song soorarai pottru
master lyrics in tamil
master tamilpaa
baahubali tamil paadal
mangalyam song lyrics
kannamma song lyrics
neeye oli sarpatta lyrics
lollipop lollipop tamil song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
you are my darling tamil song
kanne kalaimane karaoke tamil
konjum mainakkale karaoke