Added Date: Feb 11, 2022
பெண்: போய் வா மகளே போய் வா கண்ணில் புன்னகை சுமந்து போய் வா போய் வா போய் வா
பெண்: தாய் வீடென்பதும் தன் வீடே தந்தையின் நாடும் நம் நாடே சேயும் சேயும் வரக் கண்டால் திறவாக் கதவும் திறவாதோ

பெண்: ஒரு நாள் கோபம் ஒரு நாளே அதில் உத்தமர் கோபம் வளராதே மணநாள் மன்னன் உனைக் கண்டு மதி மயங்குகிறானே தளராதே

பெண்: காதலன் சேனை நின்றிருக்கும் தந்தை கண்களும் உன்னை கண்டிருக்கும் பாவலர் தோழியர் இசைக் கேட்கும் அன்பு பார்வையெல்லாம் உன்னை வரவேற்கும்

Female: Poi vaa magalae poi vaa Kannil punnagai sumandhu Poi vaa poi vaa poi vaa
Female: Thaai veedenbadhu than veedae Thandhaiyin naadum nam naadae Saeiyum saeiyum vara kandaal Thiravaa kadhavum thiravaadho
Female: Poi vaa magalae poi vaa Kannil punnagai sumandhu Poi vaa poi vaa poi vaa
Female: Oru naal kobam oru naalae Adhil uttravar kobam valaraadhae Mana naal mannan unai kandu Madhi mayangugiraanae thalaraadhae
Female: Poi vaa magalae poi vaa Kannil punnagai sumandhu Poi vaa poi vaa poi vaa
Female: Kaadhalan saenai nindru irukkum Thandhai kanngalum unnai kandirukkum Paavalar thozhiyar isai ketkkum Anbu paarvai ellaam unnai varaverkkum
Female: Poi vaa magalae poi vaa Kannil punnagai sumandhu Poi vaa poi vaa poi vaa
anbe anbe tamil lyrics
7m arivu song lyrics
kuruthi aattam song lyrics
nee kidaithai lyrics
soorarai pottru tamil lyrics
mailaanji song lyrics
google song lyrics in tamil
tamil lyrics video songs download
valayapatti song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
master lyrics in tamil
anegan songs lyrics
sarpatta parambarai lyrics in tamil
google google song lyrics tamil
christian songs tamil lyrics free download
tamil lyrics video song
master vijay ringtone lyrics
venmathi song lyrics
karaoke tamil songs with english lyrics
tamil mp3 song with lyrics download