Added Date: Feb 11, 2022
பெண்: மகாராஜன் உலகை ஆளலாம் இந்த மகாராணி அவனை ஆளுவாள்.ஆ.ஆ. மகாராஜன் உலகை ஆளலாம்
பெண்: புலவர் பாட அரசர் கூட அறிஞர் நாட வாழலாம் புதுமை கூறும் மனைவி கண்ணில் உலக இன்பம் காணலாம்
ஆண்: மகாராணி அவனை ஆளுவாள் அதில் மகாராஜன் மயங்கியாடுவான்.ஆ.ஆ. மகாராணி அவனை ஆளுவாள்
ஆண்: புலவர் பாட அரசர் கூட அறிஞர் நாட வாழுவார் புதுமை கூறும் மனைவி கண்ணில் உலக இன்பம் காணுவார் உலக இன்பம் காணுவார் மகாராணி அவனை ஆளுவாள்
பெண்: நான்கு பக்கம் திரைகளாடும் பாமலர் மஞ்சம் அதன் நடுவினிலே குடை பிடிக்கும் காதலர் நெஞ்சம்
ஆண்: மான் கொடுத்த சாயலங்கே மயங்கிடும் கொஞ்சம் அந்த மயக்கத்திலே தலைவியிடம் தலைவனே தஞ்சம்
பெண்: பாதத்தில் முகமிருக்கும்
ஆண்: பார்வை இறங்கி வரும்
பெண்: மேகத்தில் லயித்திருக்கும்
ஆண்: வீரமும் களைத்திருக்கும்
இருவர்: ஆ..ஆ..ஆ...ஆ...ஆ..ஆ... ஆ..ஆ..ஆ...ஆ...ஆ..ஆ...
பெண்: மகாராஜன் உலகை ஆளலாம்
ஆண்: கண்ணனையும் அந்த இடம் கலக்கவில்லையா இந்த கர்ணனுக்கு மட்டும் என்ன இதயமில்லையா
பெண்: வள்ளலுக்கு வள்ளல் இந்த பெண்மை இல்லையா எந்த மன்னவர்க்கும் வழங்குவது மனைவியில்லையா
ஆண்: அள்ளி அள்ளி கொடுத்திருக்கும்
பெண்: அந்தி பகல் துணையிருக்கும்
ஆண்: உண்ண உண்ண வளர்ந்திருக்கும்
பெண்: உலகமே மறந்திருக்கும்

Female: Mahaaraajan ulagai aalalaam Indha mahaaraani avanai aaluvaa.aa.aal. Mahaaraajan ulagai aalalaam
Female: Pulavar paada arasar kooda Arinjar naada vaazhalaam Pudhumai koorum manaivi kannil Ulaga inbam kaanalaam
Male: Mahaaraani avanai aaluvaal Adhil mahaaraajan mayangiyaaduva..aa.aan. Mahaaraani avanai aaluvaal
Male: Pulavar paada arasar kooda Arinjar naada vaazhuvaan Pudhumai koorum manaivi kannil Ulaga inbam kaanuvaan Ulaga inbam kaanuvaan Mahaaraani avanai aaluvaal
Female: Naangu pakkam thiraigalaadum Paamalar manjam Adhan naduvinilae kudai pidikkum Kaadhalar nenjam
Male: Maan kodutha saayalangae Mayangidum konjam Andha mayakkathilae Thalaviyidam thalaivanae thanjam
Female: Paadhathil mugamirukkum
Male: Paarvai irangi varum
Female: Vegathil layithirukkum
Male: Veeramum kalaithirukkum
Both: Aa. aa. aa. aa.aa.aa.aa.aa..aa..
Female: Magaaraajan ulagai aalalaam
Male: Kannanaiyum andha idam Kalakkavillaiyaa Indha karnanukku mattum enna Idhamillaiyaa
Female: Vallalukku vallal indha Penmai illaiyaa Endha mannavarkkum vazhanguvadhu Manaiviyillaiyaa
Male: Alli alli koduthirukkum
Female: Andhi pagal thunaiyirukkum
Male: Unna unna valarndhirukkum
Female: Ulagamae marandhirukkum
Both: Aa. aa. aa. aa.aa.aa.aa.aa..aa..
Female: Magaaraajan ulagai aalalaam
ondra renda aasaigal karaoke lyrics in tamil
new tamil christian songs lyrics
master songs tamil lyrics
verithanam song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
i movie songs lyrics in tamil
sarpatta song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
nattupura padalgal lyrics in tamil
vaathi raid lyrics
cuckoo lyrics dhee
mangalyam song lyrics
tamilpaa master
tamil love song lyrics
anirudh ravichander jai sulthan
tamil lyrics video download
nanbiye song lyrics in tamil
asuran song lyrics download
tamil songs lyrics download for mobile
asuran song lyrics in tamil