Added Date: Feb 11, 2022
பெண்: என் உயிர் தோழி கேள் ஒரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி.

பெண்: என் உயிர் தோழி கேள் ஒரு சேதி
பெண்: தன் உயிர் போலே மன்னுயிர் காப்பான் தலைவன் என்றாயே தோழி என் உயிர் தோழி கேள் ஒரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி.

பெண்: அரண்மனை அறிவான் அரியணை அறிவான். ஆ.ஆ.ஆ.ஆ. ஆ.ஆ.ஆ.ஆ. ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ. ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.
பெண்: அரண்மனை அறிவான் அரியணை அறிவான் அந்தப்புரம் ஒன்று இருப்பதை அறியான் வருகின்ற வாழ்க்கை தீர்த்து முடிப்பான் மனைவியின் வாழ்க்கை மனதிலும் நினையான்
பெண்: என் உயிர் தோழி கேள் ஒரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி. கேளொரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி
பெண்: இன்றேனும் அவன் எனை நினைவானோ இளமையை காக்க துணை வருவானோ நன்று தோழி நீ தூது செல்வாயோ நங்கையின் துயர சேதி சொல்வாயோ

Female: En uyir thozhi Kel oru saedhi Idhu thaanoo Ungal mannavan needhi.

Female: En uyir thozhi Kel oru saedhi
Female: Than uyir polae Mannuyir kaappaan Thalavan endraayae thozhi En uyir thozhi Kel oru saedhi Idhu thaanoo Ungal mannavan needhi.
Female: En uyir thozhi Kel oru saedhi Idhu thaanoo Ungal mannavan needhi.
Female: Aranmanai arivaan Ariyanai arivaan. Aa. aa. aa.aa. Aa. aa. aa.aa. Aa. aa. aa.aa. aaa..aa..aa..aa.. Aaa..aaa..aa.a.aaa.aa.a.aa..
Female: Aranmanai arivaan Ariyanai arivaan Andhappuram ondru Irupadhai ariyaan Varugindra vazhakkai Theerthu mudippaan Manaiviyin vazhakkai Manadhilum ninaiyaan
Female: En uyir thozhi Kel oru saedhi Idhu thaanoo Ungal mannavan needhi. Idhu thaanoo Ungal mannavan needhi
Female: Indraenum avan Enai ninaivaano Ilamaiyai kaakka thunai varuvaano Nandru thozhi nee thoodhu selvaayo Nangaiyin thuyara saedhi sollvaayo
Female: En uyir thozhi Kel oru saedhi Idhu thaanoo Ungal mannavan needhi.
Female: En uyir thozhi Kel oru saedhi Idhu thaanoo Ungal mannavan needhi.
master tamil lyrics
tik tok tamil song lyrics
tamil poem lyrics
karnan lyrics
lyrics of new songs tamil
marriage song lyrics in tamil
kadhal valarthen karaoke
chellamma song lyrics
national anthem in tamil lyrics
tamil songs without lyrics
tamil song lyrics in english free download
vaathi coming song lyrics
thoorigai song lyrics
lyrics of kannana kanne
mulumathy lyrics
sarpatta song lyrics
asuran mp3 songs download tamil lyrics
putham pudhu kaalai song lyrics
christian padal padal
vijay songs lyrics