Added Date: Feb 11, 2022
ஆண்: பாவிப் பயல்கள வேரழிச்சான் அந்தப் பண்ண குடும்பத்தில் நீர் தெளிச்சான் மானம் பிரதானம்தான் நானும் கரிகாலன் தான் இவனே சிங்கம் என்றே பேரெடுத்தான்
ஆண்: தெக்கத்துச் சீமைக்கு அவனே அதிகாரி தென்பாண்டி மன்னன் தான் வந்தான் உரு மாறி அவனை எண்ணிக் கொண்டு நெஞ்சில் சோகம் கொண்டு வாய்க்காலா போகுது வைகை நதி
ஆண்: கதை கேளு கதை கேளு. கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி அந்த கரிமேட்டுக் கருவாயன் கதை போல இனி இந்தப் புவி ஏழும் கெடையாதடி
ஆண்: கதை கேளு கதை கேளு. கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி

Male: Paavi payalgala ver azhichaan Andha panna kudumbathil Neer thelichaan Maanam piradhaanam thaan Naanum karikaalan thaan Ivanae singam endrae pereduthaan
Male: Thekkatthu cheemaikku Avanae adhikaari Then paandi mannan thaan Vandhaan uru maari Avana enni kondu nenjil sogam kondu Vaaikkaalaa odudhu vaigai nadhi
Male: Kadha kelu kadha kelu. Karimettu karuvaayan Kadha kelu kadha keladi
Male: Andha karimettu karuvaayan kadha pola Ini indha puvi ezhum kedaiyaadhadi Kattu kadhai illai ottu kadhai illai Kandu kettu vandhom oruvaaru Andha vaigai nadhi kara orathula Andru vaazhndhu jeyichavan varalaaru
Male: Kadha kelu kadha kelu. Karimettu karuvaayan Kadha kelu kadha keladi.aa.
Male: Kadha kelu kadha kelu. Karimettu karuvaayan Kadha kelu kadha keladi.aa.
tamil christian songs with lyrics and guitar chords
nanbiye song lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
teddy en iniya thanimaye
oh azhage maara song lyrics
lyrics whatsapp status tamil
poove sempoove karaoke with lyrics
yaar azhaippadhu song download
yellow vaya pookalaye
vinayagar songs tamil lyrics
vathikuchi pathikadhuda
new songs tamil lyrics
i movie songs lyrics in tamil
azhage azhage saivam karaoke
tamil song lyrics download
saraswathi padal tamil lyrics
asku maaro karaoke
google google panni parthen ulagathula song lyrics
nerunjiye
kanne kalaimane karaoke tamil