Added Date: Feb 11, 2022
பெண்: நாலு மாதங்கள் உலகினில் வசந்த காலங்கள் நாலு ராகங்கள் இசையினில் சிறந்த ராகங்கள்

பெண்: என் எண்ணங்கள்.. கான வடிவம் பொன்னான மேக வடிவம் சங்கீத ராக வடிவம் சந்தோஷ நாத வடிவம்..

பெண்: என்னை அந்நாளில் பார்த்தாலும் அமராவதி மேனி யமுனா நதி நானே மதனாரதி என்னை கவியாக பார்த்தாலும் இளமாங்கனி எழில் கலைமாமணி உந்தன் மனமோகினி
பெண்: மாதவி என்றும் மான்விழி என்றும் கூறிய கவி உண்டு மன்னவனோடு மங்கையர் திலகம் என்பவர் சிலர் உண்டு என்றும் நானுந்தன் பாதங்கள் பூசை செய்கின்றேன்

பெண்: இங்கு சிங்கார பூந்தோப்பு நடக்கின்றது மெல்ல சிரிக்கின்றது உன்னை அழைக்கின்றது இவள் செந்தூரம் உனக்காக ஜொலிக்கின்றது கலை வடிக்கின்றது தன்னை கொடுக்கின்றது
பெண்: ஜோடிகளாக சேர்ந்ததும் என்னை ஆடுக பந்தாக நாளைய உலகில் நாமிரு பேர்தான் வாழ்வது ஒன்றாக என்றும் நானுந்தன் பாதங்கள் பூசை செய்கின்றேன்

பெண்: லால லால லால லாலலாலா லால லால லால லா லால லால லால லாலலாலா லால லால லால லா

Female: Naalu maadhangal Ulaginil vasantha kaalangal Naalu raagangal Isaiyinil sirantha raagangal

Female: En ennangal.. Kaana vadivam Ponnaana mega vadivam Sangeedha raaga vadivam Sandhosha naadha vadivam

Female: Ennai annnaalil paarthaalum amaravathi Maeni yaumanadhi nanae madhana radhi Ennai kaviyaaga paarthaalum ilamaangani Ezhil kalaimaamani undhan mana mohini
Female: Madhavi endrum maanvizhi endrum Kooriya kavi undu Mannavanodu mangaiyar thilagam Enbavar silar undu Endrum naanundhan paadhangal poosai seigindren
Female: Naalu maadhangal Ulaginil vasantha kaalangal Naalu raagangal Isaiyinil sirantha raagangal
Female: En ennangal.. Kaana vadivam Ponnaana mega vadivam Sangeedha raaga vadivam Sandhosha naadha vadivam
Female: Naalu maadhangal Ulaginil vasantha kaalangal Naalu raagangal Isaiyinil sirantha raagangal
Female: Ingu singaara poonthoppu nadakkindrathu Mella sirikindrathu unnai azhaikkindrathu Ival sendhooram unakkaga jolikkindrathu Kalai vadikkindrathu thanni kodukkindrathu
Female: Jodigalaaga sernthathum ennai Aaduga panthaaga Naalaiya ulagil naamiru perthaan Vaazhvadhu ondraaga Endrum naanundhan paadhangal poosai seigindren
Female: Naalu maadhangal Ulaginil vasantha kaalangal Naalu raagangal Isaiyinil sirantha raagangal
Female: En ennangal.. Kaana vadivam Ponnaana mega vadivam Sangeedha raaga vadivam Sandhosha naadha vadivam
Female: Naalu maadhangal Ulaginil vasantha kaalangal Naalu raagangal Isaiyinil sirantha raagangal
Female: Laala laala laala laaalalala Laala laala laala laaa Laala laala laala laaalalala Laala laala laala laaa
neeye oli sarpatta lyrics
sister brother song lyrics in tamil
asuran song lyrics in tamil download mp3
soorarai pottru kaattu payale song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
tamil song lyrics
vaathi coming song lyrics
ithuvum kadanthu pogum song download
soorarai pottru songs lyrics in english
find tamil song by partial lyrics
sarpatta parambarai song lyrics in tamil
tamil song english translation game
bigil unakaga
soorarai pottru song lyrics tamil
vinayagar songs tamil lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil karaoke video songs with lyrics free download
cuckoo cuckoo tamil lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
sarpatta parambarai lyrics