Added Date: Feb 11, 2022
ஆண்: பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார்
ஆண்: பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்
ஆண்: பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்
ஆண்: காளையர்கள் காதல் கன்னியரை கவர்ந்திட பாடல் கேட்டார்கள் ஏழைகளும் ஏவல் அடிமைகளாய் இருப்பதை பாடச் சொன்னார்கள்
ஆண்: கதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலின் மெட்டு போடசொன்னார்கள் தெருவோரம் சேர்ந்திட திருவாசகம் தேவாரம் கேட்டார்கள்
ஆண்: நான் படும் பாடுகள் அந்த ஏடுகள் அதில் எழுதினாலும் முடிந்திடாது

ஆண்: பூஜையில் குத்து விளக்கை ஏற்ற வைத்து அதுதான் நல்லதென்றார்கள் படத்தில் முதல் பாடலை பாட வைத்து அது நல்ல ராசி என்றார்கள்
ஆண்: எத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய் நான் விற்றேன் இதுவரையில் அத்தனையும் நல்லவையா அவை கெட்டவையா என அரியேன் உண்மையிலே
ஆண்: எனக்குதான் தலைவர்கள் என் ரசிகர்கள் அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்
ஆண்: {பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்} (2)

Male: Paataalae budhi sonnar Paataalae bakthi sonnar Paataalae budhi sonnar Paataalae bakthi sonnar
Male: Paatuku naan paadupatten Andha paatukal palavidham than
Male: Paataalae budhi sonnar Paataalae bakthi sonnar Paatuku naan paadupatten Andha paatukal palavidham than
Male: Kalaiyargal kaadhal kanniyarai Kavarndhida paadal ketargal Yezhaigalum yeval adimaigalaai Irupadhai paada sonaargal
Male: Kadhavoram kettidum Kattil paadalin Mettu poda sonargal Theruvoram serndhida Thiruvaasagam Dhevaram kettaargal
Male: Naan padum paadugal Andha yedugal Athil ezhudhinalum mudindhidadhu
Male: Paataalae budhi sonnar Paataalae bakthi sonnar Paatuku naan paadupatten Andha paatukal palavidham than
Male: Poojayil kuthu vilaketra vaithu Athuthan nalladhendrargal Padathil mudhal paadalai paada vaithu Athu nalla raasi endrargal
Male: Yethanaiyo paadugalai Athai paadalgalaai naan Vitren ithuvarayil Athanaiyum nallavaiyaa avai Kettavayaa ena ariyen unmayilae
Male: Enaku than thalaivargal En rasirgargal Avar virumbum varayil Virundhu padaipen
Male: {Paataalae budhi sonnar Paataalae bakthi sonnar Paatuku naan paadupatten Andha paatukal palavidham than} (2)
Male: Paataalae budhi sonnar Paataalae bakthi sonnar Paatuku naan paadupatten Andha paatukal palavidham than
karnan lyrics tamil
unnodu valum nodiyil ringtone download
ovvoru pookalume song karaoke
paadariyen padippariyen lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil love song lyrics
yesu tamil
varalakshmi songs lyrics in tamil
alagiya sirukki full movie
anegan songs lyrics
ennavale adi ennavale karaoke
tamil lyrics video
maara song tamil lyrics
tamil hymns lyrics
hanuman chalisa in tamil and english pdf
bujji song tamil
chill bro lyrics tamil
one side love song lyrics in tamil
maara song lyrics in tamil
bigil song lyrics